வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 10 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
host | விருந்தோம்புநர் புரவன் |
host | விருந்தோம்பி |
horse power | பரிதிறன் |
humidity | ஈரப்பதம் |
horse gram | கொள்ளு, சாணம்,கொள்ளு |
horse power | குதிரைத்திறன் |
horse radish | குதிரை முள்ளங்கி |
horse radish tree | முருங்கை மரம் |
horse tail | குதிரை வாலி |
horticulture | தாட்டக்கலை,தோட்டவியல் |
host | ஆதார உயிரி, ஊன் வழங்கி, ஓம்பு உயிரி |
host specificity | ஊனூட்டு அறிதலில் திட்டவட்டதன்மை |
host plant | ஓம்புப்பயிர் |
host range | ஊன் வழங்கிகள் வரிசை |
hot air oven | கனப்பு அடுப்பு |
hot climate | வெப்பக்காலநிலை |
hot water treatment | வெந்நீர் சிகிச்சை |
house bee | வீட்டுத் தேனீ |
house rat | வீட்டு எலி |
hovering flight | கவிழ்ந்து பறத்தல், தாழப்பறத்தல் |
hull | உமி |
hulling | உமிநீக்கல் |
humid | ஈரத்தன்மை |
humidity | வானீரப்பசை, காற்றின் ஈரப்பசை |
horse power | குதிரைத்திறன் |
horticulture | தாட்டக்கலை |
humidity | ஈரப்பதம் |
horticulture | தோட்டக்கலை, காய்-கனி-மலர் முதலியவற்றைப் பயிராக்கும் தோட்ட வேளாண்மை. |
host | பெருங்கூட்டம் |
humid | ஈரமான, ஈரக் கசிவான. |
humidity | ஈரம், நீர்நயப்பு. |