வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 1 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
habitatவாழ்விடம்
hail stormஆலங்கட்டி மழை
haloஒளிவட்டம்
habitat(இயற்கையாக) வாழுமிடம்
hail stormகல்மாரி
haloபரிவேடம்
habitatவாழ்விடம்
haematozoaஇரத்த ஒட்டுண்ணிகள்
haemocytometerஇரத்த அணு அளவி
haemolysisகுருதிச்சிதைவு
haemolyticசிவப்பணுக்கரைப்பி
haemorrhagic septicemeaதொண்டையடைப்பான்
haemostasisகுருதிதேங்குநிலை
haemostaticகுருதிதேங்குநிலைக்குரிய
hail stormபனிப்புயல்
hair hygrometerமயிரீரமானி
hair papillaமயிர்ச்சிம்பி
hairy caterpillarகம்பளி்ப்புழு
haloஒளிவட்டம், வெளிறிய வட்டம்
halo lengthதனி நீளம்
halophyteஉவர்நிலத்தாவரம்
hamஉப்பிட்ட பன்றித் தொடை
handகை
hand ginகை அரவை, பருத்தி விதை நீக்கி,கைப்பருத்தி மணை
hand hoeகளைக்கொத்து,களைக்கொத்து, கொத்து
hand netகைவலை
habitatதாவரம் அல்லது விலங்கின் இயற்கையான இருப்பு, மனை.

Last Updated: .

Advertisement