வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 8 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
graph | வரைபடம் |
graph | வரைபடம் |
grain | மணி |
grafting | ஒட்டுமுறை,கிளை ஒட்டுதல் |
grafting wax | ஒட்டு மெழுகு |
grain | தானியம், மணி,மணி |
grain smut | மணிக்கரிப்பூட்டை நோய்,மணிக்கரிப்பூட்டை, தானியக்கரிப்பூட்டை |
gram | பயறு, பயறு வகை,கிராம்,கடலை |
gram molecule | கிராமூலக்கூறு |
gram negative | கிராம் எதிர்விளைவு,கிராம் ஒப்பாத |
gram | கிராம் |
gram positive | கிராம் நேர்விளைவு,கிராம் ஒப்பும் |
gramineae | கிரேமினே புல் இனம்,புல் இனம் |
granary | களஞ்சியம் |
gram molecule | கிராம்மூலக்கூறு |
granite | கருங்கல், கரும்பாறை,கருங்கல் |
granular | குருணை |
granular fertilizer | குருணை உரம் |
granular structure | குருணை அமைப்பு |
granulation of fertilizer | குருணையாக்கம் |
granule | குருணை,குறுணை, சிறுதுணுக்கு |
grape sugar | திராட்சைச்சர்க்கரை |
graph | வரைப்படம் |
graph paper | வரைபடத்தாள் |
graphic | வரைப்படத்துக்குரிய |
graph | வரைபடம் வரைபடம் |
granite | கருங்கல் |
graph | வரைபடம் |
grain | கருங்கல் |
granite | சிறுகற்காரை தரைப்பூச்சு |
grafting | ஒட்டு, ஒட்டவைத்தல். |
grain | (1) |
gram | காராமணி, பருப்பு வகைப் பொது, கொள்ளு, குதிரைத்தீனியாகப் பயன்படும் பயறுவகை. |
gramineae | புல் இனம். |
granary | கூலக்களஞ்சியம், தானிய உற்பத்தி நிறைவுப் பகுதி. |
granite | கருங்கல், கட்டிடத்துக்குப் பயன்படுத்தப்படும் திண்பாறை வகை, (பெ.) கருங்கல்லாலான, கருங்கல் போன்று கடினமான. |
granule | சிறு மணி, சிறு துகள், நுண்பொடி, |
graph | வரைபடம் |
graphic | சித்திரம் வாய்ந்த, ஓவியம் சார்ந்த, செதுக்குக் கலை சார்ந்த, எழுத்துருவமான, எழுதும் கலை சார்ந்த, விளக்கவுரை சார்ந்த, குறிவரைக்குரிய, உயிர்ச்சித்திரம் போன்ற, விரிவிளக்கமான, கனிப்பொருள் வகையில் மேற்பரப்பில் எழுத்துருப்போன்ற வரைத் தடங்கள் உள்ள, கனிப்பொருள் வகையில் வெட்டுவாயில் வரைத்தடங்களையுடைய. |