வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 7 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
gradeதரம்
glumeகொம்மை,உமி,உமியடிச்செதில்
glutenபசைப்பொருள்
gluttenகுளூட்டென்
glycogenic functionகிளைக்கோஜென் சேர்மப்பணி
glycolysisகிளைக்கால் பகுப்பு
gneissபளிங்கடுக்குப்பாறை
goatவெள்ளாடு,வெள்ளாடு
goats beardஆட்டுத்தாடுச் செடு
gobar gasசாணவாயு
golden nematodeபொன்நூற்புழு
gooteeபதியம்
gooteeingபானைப்பதியம், சீனப்பதியம்
gradeதரம்
gradientபடித்திறன்
gradesபடுத்தரம்
gradientசரிவு,சாய்வுவிகிதம்
gradingதரப்படுத்தல்
graduatedஅளவுகோடிட்ட, அளவு குறிக்கப்பட்ட,அளவுகோடிட்ட
graffian follicleகிராபின் சிற்றுறையம்
graftஒட்டுதல்,ஒட்டு
grafted plantஒட்டுச்செடி
gradeதரப்படி படிநிலை
gradientபடித்திறன்/காப்புவிகிதம் படிநிலைத்திறன்
gneissநைஸ், உருமாறிய கருங்கல்
gradientசரிவு, வாட்டம்
gneissவரிப்பாறை இணைவு
gradeசரிவு
gradientசரிவு
glume(தாவ.) உமி, கதிர்த்தாள்.
glutenஒட்டிக்கொள்ளும் பொருள், பசைப்பொருள், விலங்குகளிலிருந்து சுரக்கும் பசைப்பொருள், மாப்பிசின், மாப்புரதம்.
goatவெள்ளாடு, தகர்மனை, மேடராசி, ஒழுக்க வரம்பற்றவர்.
gradeபடிநிலை, படித்தரம், பண்பின் தரநிலை, மதிப்பின் படி, வளர்ச்சிபடி, முன்னேற்றப்படியின் ஒரே தளத்திலுள்ள ஆட்கள் அல்லது பொருள்களின் தொகுதி, படி உயர்வின் தரம், அளவுகருவியின் படியளவு நிலை, வகை பிரிவு, வகை பிரிவின் உட்படித்தரம், சரிவு, சாய்வு வீதம், ஏற்ற வீதம், இறக்க வீதம், பள்ளி வகுப்பு, பள்ளிப்படிவம், கால்நடைகளில் தூய உயரினக் கலப்பால் ஏற்படும் உயர்திரிபு வகை, (கண,) செங்கோணத்தில் நுறில் ஒரு கூறு. (மொழி) உள்ளுயிர் மாற்றத்தின் ஒரு படி, (வில.) ஒரே வளர்ச்சித் தசையில் தாய்க் குடும்பத்திலிருந்து பிரிந்து போன தாகக் கருதப்படும் விலங்கு வகைகளின் தொகுதி, (பெ.) இனக்கலப்பால் உண்டான, (வினை).இனக்கலப்பால் உண்டான, (வினை) தரப்படுத்து, வகைப்படுத்து, தரங்களாக வரிசைப்படுத்து, வகைப்படுத்தி ஒழுங்குசெய், தர அறுதிசெய்,படிநிலைத் தரமாக வகைப்படும்படிம உரிய வீதத்திற் கல, இடைநிலைச் சாயல்கள் மூலம் வண்ணத்துடன் வண்ணம் இழையும் படி செய், வாட்டங்கொடு, பாதைக்குப் படிநிலை ஏற்ற இறக்கம் கொடு, கால்வாய்க்குப் படிநிலைச்சாய்பு அளி, வேறுபட்ட சாய் வுகளைச் சரிசெய்து ஒரு சீர்ப்படுத்து, ஒருசீர்ப்படு, கால்நளடைவகையில் உயர்படி தூய இனத்துடன் கலப்புச் செய், (மொழி.) உள்ளுயிர் மாற்றம்படி வேறுபாடு செ
gradientசரிவு வாட்டம், பாதை இருப்புப்பாதை முதலிய வற்றின் வகையின் சம தளத்திலிருந்து ஏற்ற இறக்கமாக ஏற்படும் சாய்வளவு வீதம், ஏற்ற இறக்க வாட்டம், வெப்பமானி அழுத்தமானி முதலிய வற்றின் வகையில் இடத்துக்கு இடம் ஏற்படும் அளவை ஏற்ற இறக்க மாறுபட்டு வீழ்ம்.
graduatedநுண்படிகளாக அளவுக்கூறுகள் குறிக்கப் பெற்ற.
graftஒட்டுச்சினை, (மரு.) அறுவையில் இடம் மாற்றிப் பொருத்திவைக்கப்பட்ட உயிரிழைமம், ஒட்டுமுறை, ஒட்டுச்சினை, செருகப்படுமிடம், (வினை) ஒட்டுச் சினையைச் செருகிவை, பொருத்தி இணை, இரண்டறப் பிணை, (மரு.) அறுவையில் உயிரிழைமத்தை இடம் மாற்றிப் பொருந்தவை, (கப்,) தாழ்ப்பாள் வளையத்தை இழைக்கயிறு வரிந்து இறுக்கு.

Last Updated: .

Advertisement