வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 6 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
ginger | இஞ்சி,இஞ்சி |
ginger grass | இஞ்சிப் புல், தினைப் புல்,இஞ்சிப்புல் |
ginnery | பருத்தியரைக்கும் கூடம் |
ginning | வித்துநீக்கல்,(பருத்திக்)கொட்டை நீக்குதல் |
ginning percentage | கட்டுமால் |
gizzard | அரைப்புப்பை,அரைவைப்பை |
glacier | பனி ஆறு |
gland | சுரப்பி,சுரப்பி |
gland cell | சுரப்பி உயிர்மம் |
glandular pouch | சுரக்கும்பை, சுரப்பிப்பை |
glass | கண்ணாடி |
glass pump | கண்ணாடி எக்கி |
glass rod | கண்ணாடுத் தண்டு |
glass slide | கண்ணாடுத் தகடு |
gley | இரும்புக்கரி அடர்ந்த |
gliding | வழுக்குதல் |
globe amaranth | வாடாமல்லி |
globulin | குளோபியூனின் |
glory lily | கலப்பைக் கிழங்கு |
glossal | நாவுக்குரிய |
glacier | பனியாறு |
ginger | இஞ்சி, இஞ்சிக்கிழங்கு, எழுச்சி, கிளர்ச்சி, ஊக்கம், சுறுசுறுப்பு, தூண்டுதல், மங்கிய செம்மஞ்சள் நிறம், (பெ.) மங்கிய செம்மஞ்சள் நிறமான, (வினை) இஞ்சியிட்டு மணமும் சுவையுமுண்டாக்கு, இஞ்சிதிணி, குதிரையில் மூலத்தில் இஞ்சியிட்டுச் சுறுசுறுப்புக்கொள்ளச்செய், எழுச்சியூட்டு. |
gizzard | பறவைகளின் குடற்பைகளுள் இரண்டாவதான அரைவைப்பை, கற்குடல், மீன்-பூச்சி-நத்தை வகைகளின் சதைப்பற்றுள்ள இரைப்பை. |
glacier | சறுக்கு பனிக்கட்டிப்பாளம், சறுக்கு பனிக்கட்டியாறு, பனிக்கட்டிக்குவியல். |
gland | (உட.) சுரப்பி, கழலை, (தாவ.)செடியினத்தின் புறம்பேயுள்ள உயிர்மத் தொகுதி. |
glass | பளிங்கு, கண்ணாடி, கண்ணாடி போன்ற பொருள், கண்ணாடியின் இயல்பும் பண்பும் உடைய பொருள், மணிஉரு அமைப்பற்ற பாறை வகை, மணிஉரு அமைப்பற்ற பாறைத்துண்டு, கண்ணாடியால் செய்யப்பட்ட பொருள், கண்ணாடிக் குவளை, கண்ணாடிக் குவளை நீர்ம அளவு,கண்ணாடிக் குவளையிலுள்ள குடிவகை,கண்ணாடிக் குவளைப்பானம், கண்ணாடிக் கலம், முகக் கண்ணாடி, மூக்குக் கண்ணாடி வில்லை, கடிகார முகப்புவட்டில், முற்கால நாழிகை வட்டில், வானிலை வட்டில், தொலை நோக்காடி, தொலை ஆடி, நுண்ணோக்காடி, காற்றழுத்தமானி, வண்டியின் கண்ணாடிப் பலகனி, கண்ணாடிக் கருவிகலத்தொகுதி, பலகணிக் கண்ணாடித்தொகுதி, (பெ.) கண்ணாடியால் செய்யப்பட்ட, (வினை) பளபளப்பாக்கு, மெருகிடு, கண்ணாடியில் மாட்டு, கண்ணாடிக்குள் வைத்தமை, கண்ணாடியின் கீழ்வை, கண்ணாடிக்குப் பின்னால் வை, கண்ணாடியோடு, கண்ணாடி அமைத்துக்கொடு, ஒளி கண்ணாடியில் பட்டு மீளச்செய், எதிர்உருக்காட்டு, நிழலிடு. |
gliding | நழுவிச் செல்கை, பொறியற்ற வானவூர்தியிற்பறத்தல். |
globulin | உப்புநீரில் கரையும் இயல்புடன் உயிரினத்தசைக்கூறுகளில் காணப்படும் புரத வகை. |
glossal | (உள்.) நாவுக்குரிய. |