வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 5 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
germமுளை, கிருமி, நுண்மம்
germ ballமூலச்செல் கூட்டம்
germ cellகருநிலை உயிர்மம்,முளைமை முறை, முளைமை செல்
germ layerமூலவுயிர்ப்படை
germ mother cellமூலவுயிர்த்தாய்க்கலம்
germ plasmமுளைமைக்குழம்பு
germ poreமுளைத்துவாரம், முளைப்புழை,துரளத்துளை
germ theory of infectionகிருமிகள் தொற்றுக் கொள்கை
germ tubeமுளைக்குழாய்,முளைக்குழல்
germicideகிருமி நாசினி, நுண்மக்கொல்லி,கிருமிக்கொல்லி
germinal epitheliumமூலவுயிர்மேலணி
germinal layer or germ layerகருவின் மூல அடுக்கு
germinationமுளை வளர்ச்சி, தண்டு முளைக்கும் தன்மை
germination of seedsவிதைகளின் முளைக்கும் திறன்
germination percentageமுளைப்பு விழுக்காடு
germination trayமுளைப்புத்தட்டு
gestation periodசினைக்காலம், சூல்நிலை
giberrellic acidபூசன அமிலம்
gillசெவிள்
gingellyஎள்,எள்
germinationமுளைத்தல்
germகிருமி
germநுணமம், நோய் நுண்மம், செடி உயிரினங்களின் கருமூல வடிவம் முதிரா உறுப்பின் செயற்படாத் தொடர்ச்சின்னம், இளங்கருமுளை, மொக்கு, தளிர், மொட்டு, கருஉயிர்மம், கரு உயிர்மங்களின் தொகுதி, விதை மூலமான பொருள், மூல முதல் தோற்றப் பொருள், (வினை) முளை விடு, தளிர்விடு, அரும்பு.
germicideநுண்மக் கொல்லி, நோய் நுண்மமழிக்கும் மருந்து.
gillசெவுள், மீன் முதலிய நீர்வாழ் உயிர்களின் கன்னத்தினருகேயுள்ள உயிர்ப்பு உறுப்பு, கோழியின உயிர்களின் தொங்குதாடை, காளான் தலைப்பின் அடியிலுள்ள சுற்றுக்கீற்றுத்தொகுதி, மனிதர் காதருகில் தாடையிலுள்ள கீழள்ள தசை, (வினை) செவுள் அகற்று, நாய்ககுடையின் தலையடிக்கீற்றுத் தொகுதியை வெட்டு, வெவுளினைப் பற்றும் வலையையிட்டு மீன் பிடி.

Last Updated: .

Advertisement