வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 4 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
gerbers apparatusசேபரினாய்கருவி
gerbers testசேபரின் பரிசோதனை
genusவகை
geographical surveyபுவியியல் ஆராய்வு, புவியியலாய்வு
geographyபுவியியல்
geologyபுவி வளர் இயல்
geologyநிலவியல், நிலப்பொதியியல்
geographyபுவிப்பரப்பியல்
geologyபுவிப்பொதியியல், புவியியல்
genetic messageமரபியல் செய்தி
genetic predispositionமரபியல் முற்காப்பு
genetic recombinationமரபியல் மறுசேர்க்கை
geneticsபாரம்பரிய இயல், மரபியல்,மரபியல், கால்வழியியல்
genital atriumஇனப்பெருக்கப் பொதுவறை
genital openingஇனப்பெருக்கத்துளை
genital papillaஇனப்பெருக்க அரும்பு
geno typeமரபுவழி அமைப்பு
genomeமரபுத்தொகுதி
genusபரினம்,பொது இனம் (பேரினம்)
geographical erosion(நில) இயற்கை அரிப்பு
geographical surveyநிலவியல் ஆய்வு
geographyபூதத்துவ இயல்
geologicalபுவிச்சரிதவியலுக்குரிய
geologyபுவிச்சரிதவியல்,நிலவியல்,புவிப்பொதியியல்
geometric progressionவிரைவுப்பெருக்கமுறை
geophysicalபுவியமைப்பியல்
geotrophismபுவிநாட்டம்
geneticsமரபுவழிப்பண்பியல், பரம்பரை உள்ளிட்ட உயிர்நுல் ஆராய்ச்சி.
genus(உயி., வில., தாவ.) இனம், ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய பலவகைகள் கொண்ட முழுநிறை குழு, (அள.) பலவகைக் கிளைகளாயுள்ள பொருள்களின் தொகுதி.
geographyநில இயல், நில இயல் செய்திகளின் தொகுதி, நில அமைப்பொழுங்கு முறைமை, நில இயல் பற்றிய ஏடு.
geologyமண்ணுல், நிலவுலக மேல்தோட்டின் அடுக்கு வளர்ச்சி மாறுபாடுகள் பற்றிய ஆராய்ச்சித் துறை, மண்ணியல் ஆராய்ச்சிக் கூறுகள், நாட்டுப்பிரிவுக்குரிய மண்ணியல் கூறுகள்.

Last Updated: .

Advertisement