வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 3 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
generator | மின்னியற்றி |
generation | தலைமுறை/உண்டாக்கல் தலைமுறை |
generator | ஆக்கி/உண்டாக்கி/புறப்பாக்கி இயற்றி |
gear | பல்லிணை |
gear | பல்லிணை |
gear drive | பல்லிணைச் செலுத்தி |
gear motor pump | பல்லிணைச் சுழற்றி எக்கி |
geiger counter | கைகரெண்ணி |
gel | கூழ்ப்பொருள்,கட்டிக்கூழ் |
gelatin | ஊன்பசை,ஊண்பசை |
gelatinous lichen | பசைப்பாசி |
geledium | கடற்பாசி |
gene | மரபணு,பண்பலகு |
gene mutation | மரபணுமாற்றம் |
gene splicing | மரபணுப்பிளப்பு |
generation | தலைமுறை,தலைமுறை |
generation time | தலைமுறைக்காலம், இனப்பெருக்கக்காலம் |
generator | பிறப்பாக்கி |
genetic | மரபியல்சார்ந்த |
genetic change | மரபியல் மாறுபாடு |
genetic code | மரபியல் குறியீடு |
genetic distance | மரபியல் தூரம் |
genetic diversity | மரபியல் வேறுபாடு |
genetic engineering | மரபுப்பொறியியல் |
gear | இழுவை விலங்குகளின் சேணம், துணைக்கலம், துணைப்பொருள், துணை அமைவு, துணைக்கருவி, கப்பல் பாய்மரக்கருவிகளின் தொகுதி, கருவிதளவாடங்களின் குவை, சக்கரங்கள்-நெம்புகோல்கள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி, சக்கர நெம்புகோல் இணைப்பு, பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள், இயந்திரப் பொறியையும் அதன் துணைப்பொறிகளையும் இணைக்கும் வகைமுறைகள், கப்பல்பாய் இழுப்புக் கயிறுகள், வீடடுத் தட்டுமுட்டுப் பொருள்கள், (வினை) இழுவை விலங்குக்குச் சேணம் பூட்டு, இயந்திரம் இயங்குவதற்கு ஆயத்தப்படுத்து, தளவாடம் பொருத்து, பற்சக்கரம் வகையில் சரியாகப் பொருந்து, தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் ஒன்றை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதாக்கு அல்லது துணையான தாக்கு, பெருந்திட்டத்தின் கீழ்க் கொண்டுவா. |
gel | கூழ்ப்போலியான அரைத் திண்மக்கரைச்சல், (வினை) அரைத்திண்மக் கரைசலாகு. |
gene | (உயி.) உயிர்மத்தின் இணைமரபுக் கீற்று. |
generation | பிறப்பித்தல், தோற்றுவித்தல், உண்டாக்குதல், இனப்பெருக்கம், ஈனுதல், ஈனப்பெறுதல், இயற்கை அல்லது செயற்கை முறையினால் உண்டாக்குதல், தலைமுறை, வழிவழி மரபில் ஒருபடி, தலைமுறையினர், ஏறத்தாழ ஒரே காலத்தில் பிற்ந்தவர் அனைவரின் தொகுதி, ஒத்தகாலத்தவர், தலைமுறைக்காலம், தலைமுறை இடையீட்டுக்காலம், 30 அல்லது 33 ஆண்டுகள். |
generator | மகப்பெறுபவர், ஆவி வகைகளையும் மின் ஆற்றலையும் விளைவிக்கும் அமைவு, மின் ஆக்கி, மின் ஆற்றல் உண்டாக்கும் பொறி, பொறிவிசையை மின்விசையாக்கும் பொறி. |
genetic | தோற்றம் பற்றிய, பிறப்பு மூலத்துக்குரிய, மரவு வழிப் பண்பியல் சார்ந்த. |