வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 13 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
gully erosion | ஓடை அரிமானம் |
gypsum | null |
gullying | சிற்றோடை அமைத்தல் |
gum arabic | கருவேலம் பிசின் |
gum arabica | கருவேலம் பிசின் |
gum pocket | காந்துப்பை |
gummosis | பிசின் ஒழுகல் நோய்,பிசின்வடுதல் நோய், பிசின் வடுதல் |
gully erosion | நீர்பள்ள அரிப்பு |
gun cotton | வெடி பஞ்சு |
guntaka | குந்தலம் |
gustatory receptor | சுவை உணரி |
guttation | கசிவு,நீர்த்துளிப்பு |
gymnosperm | திறந்த விதைத்தாவரம் |
gynoecium | பெண்பாகம் |
gyposium block | சுதைய வார்ப்பி |
gypsum | வார்ப்புச் சுண்ணம்,உறைகளிக்கல் |
gyrus | மூளைப் படுகை |
gypsum | கனிக்கல், மருத்துவர் பயன்படுத்தும் கட்டுகாரைக்குரிய மூலக்கனிப்பொருள் வகை. |
gyrus | இரு பள்ளங்களிடையேயுள்ள வரை முகடு, மூளையின் மடிப்புச்சுருள். |