வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 12 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
guanoபறவை எச்சப்படிவு
guide bankவழிபடுத்து கரை
gulletஉணவுக் குழல்
growthகுறூப்புமுறை
growing pointவளர்முனை, வளர் நுனி
growing regionவளரும் பிரதேசம்
growthவளர்ச்சி
growth cycleவளர்ச்சி வட்டம்
growth factorவளர்ச்சிக்கூறு
growth promoting substanceவளர்ச்சி ஊக்கப்பொருள்
growth promotionவளர்ச்சி ஊக்கம்
growth rateவளர்ச்சி வேகம்
growth regulatorவளர்ச்சி ஊக்கி
growth retardantவளர்ச்சிக்குறைப்பான்
growth, substanceவளர்ச்சித்திரவியம்
grubவண்டுனப்புழு
guanoபறவைகளின் எச்சம்,பறவை எச்சம், பறவை எரு
guaranteeஉத்தரவாதம்
guard cellகாவல் பிறை, காப்பு உயிரணு
guavaகொய்யா,கொய்யா
guide bankநெறிக்கரை
guide vanesநீர்த்திருப்பு இறகுகள்
guide wheelநெறிச்சக்கரம்
gulletஉணவுக்குழல், நீர்க்கால்,உணவுக்குழல்
guanoபறவை எச்சம்
growthவளர்த்தி, வளர்ச்சி, முன்னேற்றம், மிகுதி, பயிர் விளைச்சல், விளைபொருள், நோயினால் உடலில் ஏற்படும் சதை வளர்ச்சி, வளர்ந்தது, வளர்வது.
grubபூச்சிகளின் முட்டைப்புழு, அறிவிலா ஊழியவேலை செய்பவர், இலக்கிய வகையில் சிறு கூலிக்கு மட்டுமிஞ்சிய உழைப்புச் செய்பவர், ஒழுங்கற்றவர், தூய்மையற்றவர், குறுகிய நோக்கமும், தற்பெருமையுமுடையவர், மட்டைப்பந்தாட்டத்தில் தரையோடு சேர்ந்தாற்போல் வீசப்படும் பந்து, உணவு, உண்டி, (வினை) தோண்டு, மேலீடாகக் கிளறு, நிலத்தினின்று வேர் முதலிய வற்றைப் பறித்தெறி, தோண்டி யெடு, கிளறித் தேடு, ஓயாது உழை, துன்பப்பட்டு வேலைசெய், உணவளி, உணவு ஏற்பாடு செய்.
guanoஉரமாகப் பயன்படுத்தப்படும் கடற்கோழியின் எச்சம், மீனிலிருந்து செய்யப்படும் செயற்கை உரம்.
guaranteeஉத்தரவாதம், பொறுப்புறுதி, உறுதியுரை, ஈடு, பிணையப்பொருள், உத்தரவாதம் கொடுப்பவர், பிணையம் நிற்பவர், ஈடுகட்டுபவர் செயல் ஒப்பந்தம் செய்பவர், உத்தரவாதி, செயற்பொறுப்பு ஏற்பவர், உறுதியுரை கொடுக்கப் பெறுபவர், (வினை) பிணைப்படு, உத்தரவாதம் செய், ஒப்பந்தப் பொறுப்புறுதி ஏற்றுக்கொள், நிகழ்ந்தது அல்லது நிகழ இருப்பது பற்றிச் சான்றுறுதி கூறு, செயலுறுதி கூறு, பெற்றுத் தரும் உறுதி கூறு, காப்புறுதி செய்.
guavaகொய்யாமரம், கொய்யாப்பழம்.
gulletஉணவுக்குழாய், இரைக்குழல், தொண்டை, மிடறு, நீர்க்கால், கடல் இடுக்கு, இடுமுடுக்கு, ஒடுக்கமான வழி.

Last Updated: .

Advertisement