வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 11 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
gridவிட்டப் பின்னல்
ground waterநிலநீர்
ground water levelநிலநீர் மட்டம்
groutபுரை அடைப்பான்
grid(ELECTRIC) மின்தொகுப்பு
gridவலைவாய்
gridஅரைதிறன்காட்டி
green ring mottleபச்சை மோதிர நெளிநோய்
green scaleசெதில் பூச்சி,பச்சை செதிள்பூச்சி
green stick fractureபச்சைத்தடிமுறிவு
gregariouslyகூட்டமாக, கும்பலாக, மந்தையாக
grey ear rotசாம்பல் கதிர் அழுகல்
grey leaf blightசாம்பல் நிற இலைக்கருகல்
grey mildewசாம்பல் நோய்
grey mouldசாம்பல் பூசணம்
gridஇணையம்
groomingசீர்ப்படுத்தல்
grooved ringபள்ளவெட்டு வளையம்
gross headமொத்த நிலைமட்டம்
ground beetleநிலவண்டு
ground glassதேய்த்த கண்ணாடி
ground levelதரைமட்டம், நிலமட்டம்
ground waterநிலத்தடி நீர்
ground waterவளர்ச்சி
ground water levelநிலநீர்மட்டம்
groundnutநிலக்கடலை, வேர்க்கடலை,நிலக்கடலை, வேர்க்கடலை, மணிலாப்பயறு
groutசிமிட்டிப்பால், அரைசாந்து
growingவளருகின்ற
gridபன்னிலைய இணைப்பு
gridகட்டம்/நெய்யரி கட்டம்
ground water levelஅடுநில நீர் மட்டம்
gridகட்டம்
groutஅரைசாந்து, கட்டிட இரைடவெளிகளை நிரப்புதற்கான நீராளமான நீறு, (வினை) அரைசாந்து பூசி இடைவெளிகளை நிரப்பு.
growingஉளர்கிற, மிகுகிற.

Last Updated: .

Advertisement