வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 10 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
grease cup | மசகுக்குப்பி |
greasy spot | எண்ணெய்ப்பசைப் புள்ளி |
great millet | சாளம் |
greater galangal | பரத்தை |
greater tuberosity | பெருங்கழலை |
greater yam | பெருவள்ளிக்கிழங்கு |
green ear | பசுங்கதிர் நோய், பசுங்கதிர் |
green fodder | பைந்தீன்,பச்சிரை |
green gram | பச்சைப்பயறு, பாசிப்பயறு,பாசிப்பயறு, பச்சைப்பயறு |
green house | செடி, கொடி வளர் இல்லம், பசுமையகம்,கண்ணாடு அறை, (தாவரம் வளர்க்கும்) |
green house crops | கண்ணாடுக்கூடப் பயிர்கள், தாவரங்கள் |
green leaf hopper | பச்சைத் தத்துப்பூச்சி |
green leaf manure | பசுந்தழை உரம் |
green looper | பச்சைக்காவடுப்புழு |
green manure | தழை உரம்,பசும்பசளை,பசுந்தாள் எரு |
green mosaic | பச்சைத்தேமல் |
green mould | பச்சைப்பூசணம் சாம்பல் பூசணம் |
green patches | பச்சைநிறப் பகுதிகள் |
green petal stunt | பச்சை புல்லிதழ் குட்டை நோய் |
green revolution | பசுமைப்புரட்சி |
green manure | பசுந்தாள் உரம் |