வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 1 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
galvanometerகல்வனோமானி
gapஇடைவெளி இடைவெளி
gall bladderபித்தப் பை
gadgetசிறுகருவி
galactoseகலற்றோசு
gallகாழ்ப்பு, கொப்புளம,் கரணை,திரட்சி, முடிச்சி
gall bladderபித்தச்சவ்வுப்பை
gall midgeஆனைக்கொம்பன் ஈ, சோளக்கதிர் ஈ
gall miteகொப்புளச் சிலந்தி
galvanometerமின்னோட்டமானி
gametangiumபாலணுப்பை
gameteபால் அணு
gametogenesisபுணரிப்பிறப்பு,இனச்செல் ஆக்கம்
gammaகாமா
gamma raysகாமாக்கதிர்கள்,காமாக்கதிர்கள்
gamopetalousஅல்லி இணைந்த
gamosepalousபுல்லி இணைந்த
ganglionநரம்பணுத்திரள்
gangreneசதையழுகல்
gapஇடைவெளி
gap fillingசந்து நிரப்பல்
garden beanஅவரை,அவரை
garden landஇரசை நிலம், இரவைப் புலம்
galvanometerகல்வனோமானி
gamma raysகாமாக்கதிர்கள்
gadgetஇயந்திர நுணுக்கப் பகுதி, சிறு பொறியமைப்பு, சிறு சூழ்ச்சித்திறம்.
galactoseபாற்சர்க்கரைப் பொருள்.
gallகல்லீரலின் சுரப்பு, கீழ்த்தர விலங்குகளின் பித்தநீர், கசப்புப் பொருள், கசப்பு, உள்ளடங்கலுடன் கூடிய பித்த நீர்ப்பை, கடுமை, காழ்ப்பு, தீராப்பகை.
galvanometerமின்னோட்டமானி.
gameteபாலணு, இனப்பெருக்கவகையில் இருபால்களின் சார்பாகவும் இணைந்துகலந்து ஒன்றையொன்று பொலிவுபடுத்தும் பாலினச்சார்பான ஊன்மத் துகட்கூறு.
gammaகிரேக்க நெடுங்கணக்கில் மூன்றாவது எழுத்து, அந்துப்பூச்சி வகை.
gamopetalousபுறவிதழ் இணைவுடைய.
ganglionநரப்புக்கணு, நரப்பு மண்டல மையப்பிழம்பு, மங்கிய சாம்பல்நிற மாப்பொருள் நிரம்பிய நரம்புமண்டல மையம், ஆற்றல் மையம், செயல் மையம், உயிர் மையம், முக்கிய கூறு.
gangreneதரையழுலுடன் கூடிய உடலின் உட்கூற்றழிவு, மரத்துப்போதல், (வினை) அழுகிக்கெட வை, மரத்துப்போ.
gapபிளவு, வெடிப்பு, கீறல், உடைப்பு, தொடர்ச்சியில் இடை முறிவு, இடையீடு, இடைவெளி, இடுங்கிய வழி, மலையிடைக் கணவாய், மலைக்குவடுகளின் இடைப்பாளம், வேலி இடைவெளி, இடைவாயில், பள்ளம், விடர், கருத்திக்களிடையே வேறுபாடு, பண்புகளிடையே அகல்முரண்பாடு, ஆட்களிடையே ஒப்புணர்வின்மை, (வினை) பிளவு உண்டுபண்ணு.

Last Updated: .

Advertisement