வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 8 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
flexible | இணைக்கமுள்ள |
flap | சோப்பி |
flame photometry | தழல் ஒளியளவீட்டம் |
flange | சேர்த்தகடு, விளிம்பு |
flange coupling | விளிம்பு இணைப்பு |
flanged balancing drum | விளிம்புறு சமநிலை உருளை |
flap | மடி |
flecks | மேற்றளப்பழுது |
flape gate | இதழ்க்கதவு |
flask | குடுவை |
flat belt | தட்டைப்பட்டி |
flat bladed impeller | தட்டைக்கட்டுச் சுழல்வான் |
flat can | புறமாறுதலற்ற அடைப்பான் |
flat curve | தட்டை வளைகோடு |
flax | ஆளிவிதை |
flea | ஈ |
flea beetle | தத்தும் வண்டு, தெள்ளுப்பூச்சி,தத்து வண்டு |
flecks | பொட்டுகள், புள்ளிகள,் வண்ணக்கீற்று |
flesh | சதை |
fleshy | சதையான |
fleshy fruit | சதைக்கனி |
flexibility | இளக்கம் |
flexible | இளக்கமான |
flange | விளிம்புப்பட்டை |
flexibility | இளக்கம் |
flange | மருங்கு |
flask | (குப்பி) கோள்படல் |
flange | தட்டையான விளிம்பு, நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகை, விலாவெலும்பு, (வினை) நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகையை அணி. |
flap | மொத்துதல், தட்டல், சிறகடிப்பு, திண்வார்த்தொங்கல், ஆடல்விளிம்பு, தொங்கற்பகுதி, சட்டைப்பையின் மூடு விளிம்பு, தொப்பியின் கவிதைவிளிம்பு, பொறிக்கதவம், ஒருபுற அடைப்பிதழ், தடுக்கிதழ், அறுவையில் தளரவிட்ட தோல் தொங்கல், காளாண் குடையின் திறந்த மேற்பகுதி, (பே-வ.) கொந்தளிப்பு நிலை, (வினை) சிறகடித்துக்கொள், சிறகுபோன்ற அகல் தொங்கல் பகுதியை அடித்துக்கொள், படபட என்று அடி, மேலும் கீழும் ஆட்டு, முன்பின் ஊசலாட்டு, படபட என்று அடிக்கப்பெறு, ஆடு, ஊசலாடு. |
flask | குடுவை, எண்ணெய்க்குடுவை, வேட்டைப்பையுறை, தோல் அல்லது உலோகத்தாலான வேட்டைக்காரரின் வெடிமருந்துக்குரிய பெட்டி, பிரம்பினால் வரிந்து பின்னப்பட்ட குறுகிய கழுத்தையுடைய எண்ணெய்க்கு அல்லது தேறலுக்கு உரிய இத்தாலியப் புட்டி வகை, பயணக்குடுக்கை, பயணம் செல்பவர்கள் தேறல்-சாராய வகைகள் கொண்டுசெல்லும் உலோகத்தாலான அல்லது தோலுறையுடன் கூடிய கண்ணாடியாலான புட்டி. |
flax | ஆளிவிதைச்செடி மென்னயச்சணல் தரும் நீலமலர்ச்செடி வகை பட்டுச் சணல் சணல் நார் ஆளி விதை |
flea | தௌ்ளுப்பூச்சி, உண்ணி, வெறுக்கத்தக்க இழிவான சிறிய உயிரினம். |
flesh | தசை, உடலின் ஊன்முழுத்தொகுதி, விலங்கின் எலும்பைச் சுற்றியுள்ள மென்தசைப்பொருள், இறைச்சி மாமிச உணவு, விலங்கின் உடல், உடம்பு, பருவுடல், விலங்கு, விலங்கியல்பு, விலங்குக்கூறு, மனிதனின் உடல் சார்ந்த இயல்பு, மனித இனம், உடலுறவு, உறவினர் பாசம், உடல்சார்ந்த ஆசைகளின் தொகுதி, பழத்தின் சதைப்பற்று, தின்னும் களைப்பகுதி, கொழுப்பு, தசை வளம், உடலோடு கூடிய உயிர், தோலின தசைப்பக்கம், (வினை) வேட்டைநாயைக் குருதிச்சுவைமூலம் தூண்டி வெறியூட்டு, குருதிசிந்தும் முறையில் பழக்கிவிடு, வெற்றியின் முன்சுவைகாட்டிக் கிளர்ந்தெழச்செய், வாளை முதன்முதலாகத் தசைமீது பதம்பார், அறிவுத்திறத்தை வழங்கித் தொடக்கப்பதம்பார், மைக்கோலை வழங்கிப் பதம்பார், தசை பரிசாக வழங்கு, பழகித்தேறும்படி செய், திணி, கொழுக்கவை, தசையூட்டு அவா நிரப்பு, தசைகொழுக்க வை, தசையைச் சுரண்டி எடு. |
fleshy | கொழும்புள்ள, தசைப்பற்றுள்ள, கொழுத்த, உருண்டு திரண்ட, பருமனான, சதைசார்ந்த, எலும்பில்லாத, பழவகையில் சதைப்பற்றுள்ள, சதைபோன்ற. |
flexible | உடையாமல் வளைகிற, வளையத்தக்க, துவள்கிற, நெகிழ்வான, எளிதில் கையாளத்தக்க, எளிதில் பின்பற்றுகிற, இசைவிணக்கமுடைய, எளிதில் வழிக்குக் கொண்டுவரத்தக்க, எளிதில் இசைந்து கொடுக்கிற, பலதிறப் பயிற்சியுள்ள. |