வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 7 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
fixed alkaliகட்டுக்காரம்
fixingபொருத்தல்
flag leafகதிர்த்தாள்
flag smutகொடுக்கரிப்பூட்டை
flagellaநகரிழைகள்,புற இழைகள்
flagellateசவுக்குமுளையான
flagellumநகரிழை, நீள்இழை
flamboyantவண்ணப் பகட்டான, அழல்வண்ண பூம்பகட்டு
flameசுவாலை
fittingsபொருத்துறுப்புகள்
fire clayஉலைமண், உலைக்களிமண்
fire clayசூளைக்களிமண்
fire flyமின்மினி
firmnessதிண்மை
fish guanoமீன்கழிவு எரு, மீன் எரு
fish manureமீன் எரு
fish mealமீன்சேருணவு,மீன் கழிவு, மீன் உணவு,கருவாட்டுப்பொடு
fissionபிளத்தல்
fittingsஇணைப்புகள்
fixபொருத்து
fixationநிலைப்படுத்தல், நிலைக்க வைத்தல்
fixation of nitrogenநைதரசனிலைப்படுத்தல்
fission(உயி.) புது உயிரணுக்களின் தோற்றத்திற்காக உயிரணுக்களைப் பிளத்தல், இன்பப்பெருக்கத்துக்காக உயிரணு வெடித்தல், அணுப்பிளப்பு, அணுவின் கருவுள் பிளப்பு.
fixஇக்கட்டுநிலை, சிக்கல்நிலை, வான்கோள்-வானுர்தி ஆகியவற்றின் இயக்கநிலைப் பதிவுக்குறிப்பீடு, (வினை) பதியவை, ஒட்டு, அடித்திறக்கு, கட்டியிறுக்கு, இணை பொருத்து, நிலைநாட்டு, அசையாது நிலைநிறுத்து, உறுதிப்படுத்து, இடவுறுதி செய், திட்பமாக்கு, கால அறுதிசெய், நிலவரமாக்கு, நிலைத்திருக்கச் செய், மாறாதிருக்கச் செய், மாறுதல் தடுத்து நிறுத்து, முடிவு செய், மனத்தில் ஊன்றவை, நிழற்பட உருநிறம் நிலைப்படுத்து, கெட்டியாக்கு, உறையவை, இறுகவை, கட்டிவை, முகத்தோற்றம் ஒருநிலைப்படுத்து, விறைப்பாக்கு, முறைக்க வை, பார்வை நேராகப் பதியவை, பார்வையால் தனிப்படக் குறித்தொதுக்கு, கவர்ச்சிசெய்து நிறுத்தியவை, மயக்கி நிறுத்தி, ஒழுங்குபடுத்தி அமை, ஏற்பாடுசெய், நிழற்படம் எடுக்கச் சித்தமாக அமைப்பைத்திட்டப்படுத்திவை, திருத்து, சீர்ப்படுத்து.
fixationபொருத்துதல், பொருத்தப்படல், கெட்டியாகும்படி செய்தல், இறுகுதல், உறைவு, உறுதிப்பாடு, அறுதி, நிலைப்பு, மாறாநிலை, திடப்பொருளோடு வளிப்பொருளை இணைக்கும் முறைமை, ஆவியாகா நிலை, வளி மண்டல வெடியம் கலந்த மாற்ற மெய்ம்முறை, மனவளர்ச்சி தடைப்பட்ட நிலை, வளர்ச்சிதடைப்பட்டு முதிராநிலை, இயல் உணர்ச்சி வழிச்செல்லும் நிலை.
flagellateகசையால் அடி, அடித்துநொறுக்கு, கசையடித் தண்டனையளி.
flagellumகசை. (தாவ.) தாவுகொடி, வேர்விட்டுக் கொண்டே நீண்டு தாவிப்படரும் கொடி, (உள்.) கசை போன்ற உறுப்பு.
flamboyantதீக்கொழுந்து நிறமுள்ள மலர்வகைகளில் ஒன்று, (பெ.) அலையெழுந்து வீசியெறியும் தீக்கொழுந்து போன்ற, (க-க.) அலைத்தெழும் தழல்போன்ற தோற்றம் வாய்ந்த வேலைப்பாடுடைய, அழல்வண்ணப் பூம்பகட்டு ஒப்பனையுடைய, வண்ணப்பகட்டான, வீணாரவாரமிக்க, ஆர்ப்பாட்டமான.
flameஅனற்கொழுந்து, தீநாக்கு, எரிதல் ஆவி, ஒளிப் பிழம்பு, சுடரொளி, ஒளிவண்ணம், ஆர்வக்கனல், பற்றார்வம், கருத்துவேகம், சீற்றம், கடுஞ்சினம், முனைத்தெழும் காதல், ஆர்வக்காதலர், அந்துப்பூச்சி வகைகளில் ஒன்று, (வினை) பிழம்பாக வீசு, தழலாகப் பரவு, எரிதழல் ஒளிச்சின்ன வழியாகச் செய்தி அறிவி, எரிதழல் வெப்பத்துக்கு உட்படுத்து, உணர்ச்சிகொந்தளித்தெழு, சினந்தெழு, எழுச்சியூட்டு, சினமூட்டு, காதல் வெறியூட்டு.

Last Updated: .

Advertisement