வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 6 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
filter | வடிகட்டி |
filler | நிரப்பி |
filter | வடிகட்டி, வடிப்பி |
filler | நிரப்பி |
filter | வடிகட்டி/சல்லடை வடிகட்டி |
filter | வடி |
filtrate | வடி திரவம் |
finish | முடிப்பு, ஒப்பம் |
filing | அரவடிவ |
filler | அரத்தினால் உராய்தல்,நிரப்புப்பொருள் |
filler crop | நிரப்புப்பயிர் |
film of water | நீர்ப் படலம் |
filter | வடிகட்டி,வடுகட்டு |
filter bed | வடிகட்டும்பலகை |
filter paper | வடுதாள்,வடிதாள் |
filter point well | வடிமுனைக்கிணறு |
filter pressmud | கரும்பாலைக் கழிவு, கரும்பாலை மண் |
filter, drain, decant | வடித்தல் |
filtrate | வடிந்ததிரவம் |
filtration | வடிக்கட்டுதல் |
fimbriate | நுண்புற இழைகள், புற நுண் இழைகள் |
fine millet | கேழ்வரகு |
fine sand | நுண் மணல் |
fine texture | குறு நயம் |
finger | கைவிரல் |
finger millet | ஆரியம், கேழ்வரகு, கேப்பை |
finish | முடிவு வெட்டு |
fire blight | தீக்கருகல், செந்தீசல் |
filing | அராவுதல். |
filter | வடிகட்டும் அமைவு, கசடகற்றி நீர்மம் கடந்து செல்லவிடும் மணல்-கரிப்படுகையமைவு, (வினை) வடிகட்டு, ஊறிச்செல், ஊடாகச்செய், துப்புரவாக்கு, தூய்மையாக்கு, செய்தி முதலியவற்றின் வகையில் கசிவுறு, வெளிப்படு. |
filtrate | வடிகட்டிய நீர்மம், (வினை) வடிகட்டு, ஊறிச்செல். |
filtration | வடிகட்டுதல், வடிகட்டுமுறை. |
finger | விரல், கட்டை விரலல்லாத மற்ற நான்கு விரல்களுள் ஒன்று, கையுறையின் விரற்பகுதி, விரல் வடிவமான பொருள், விரலகலம், ஊறுணர்ச்சி, காலுறை செய்வதற்குரிய தடித்த கம்பளி நுல் வகை, (வினை) விரலால் தொடு, விரலால் தடவிப்பார், விரலால் உருட்டிப்பார், இசைக்கருவிமீட்டு, இசைமானத்தில் மீட்டுதற்குரிய விரலைக்குறியிட்டுக்காட்டு, கையாடு, மோசடிசெய், கைக்கூலியாகப்பெறு. |
finish | இறுதிக்கட்டம், நரிவேட்டையின் இறுதிப்படி, முடிவு, முடிவுற்றநிலை, முழுநிறைவு, நிறைதிட்பம், செயல் தீர்ந்த செப்பம், நிறைவளிப்பது, நிறைவளிக்கும் கூறு, (வினை) முடித்து விடு, முடிவுக்குக் கொண்டுவா, அழி, செய்து முடி, இறுதிவரை தீட்டு, கடைசிப்பூச்சுக்கொடு, முடிதிறமகூட்டு, பயிற்சி முற்றுவி, முத்தாய்ப்பளி, முடிவடை, தொடர்பறு, நின்றுவிடு, ஓய்ந்து விடு, முடிவாக நிகழ்வுறு, முடிவாகு. |