வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 5 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
fieldபுலம்
fieldபுலம் புலம்சார் தேடல் based search
fibre glassநார்க்கண்ணாடி
filamentஇழை, படலம்
filamentஇழை
fibre extractorநார் உரிக்கும் கருவி
fibre glassநாரிழைக்கண்ணாடி
fibrousநார்த்தன்மைய,நாருருவான
ficusஅத்தி
fieldவயல்
field beanமொச்சை
field bodhiesவயற்போதிகள்
field bundவரப்பு
field capability of soilsமண்ணின் நீர் நிறைவு நிலை
field capacityவயல் கொள்திறன், வயலின் நீர் ஈர்ப்புத்திறன்
field channelவயல் கால்வாய்
field ditchவயல் குழி
field planவயலமைப்புத்திட்டம்
field sanitationநிலத் துப்புரவு, விளைபுலத்தூய்மை
figஅத்தி
fig mosaicஅளுத்தித் தேமல்
filamentமெல்லிழை,நூல் இழை
filamentousஇழை வடுவமுடைய, இழை வடுவமுடையவை
filial generationபுத்திரச்சந்ததி
filiform papillaஇழையுருச்சிம்பி
fieldவயல், விளைநிலப்பரப்பு, வேலியால் சூழப்பட்ட மேய்ச்சல்நிலம், கனிப்பொருள் வளம்தரும் பரப்பு, போர்க்களம், போர் நடைபெறும் இடம், போர்க்காட்சியிடம், போர்நடவடிக்கை, செயற்களம், செயல் எல்லை, நடவடிக்கை எல்லை, ஆற்றல் எல்லை, செல்வாக்கெல்லை, மின்காந்த ஆற்றல்களம், சூழ்காட்சியெல்லை, சந்திப்பிடம், தொலைநோக்காடி நுண்ணோக்காடி காட்சிப்பரப்பெல்லை, விளையாட்டுக்களம், ஆடுபவர் நீங்கலான கள ஆட்டக்காரர் தொகுதி, ஆட்டக்களநிலை, வேட்டையில் கலந்து கொள்பவர் தொகுதி, கேடயமுகப்பு, கேடயப்பரப்பின்தொகுதி, படம்-நாணயம்-கொடி ஆகியவற்றின் பின்னணித்தளப் பரப்பு, அகல்வெளி, கடல்-வான்-பனிப்பாறை போன்றவற்றின் திருப்பி அனுப்பு, பந்தை எடுத்துக்கொண்டு மீண்டோடு, தடுக்கும் நிலையில் நில், பிடிக்கும் நிலையில் நில், கள ஆட்டக்காரராகச் செயலாற்று, களத்தில் இறக்கு, கள ஆட்டக்காரர் நீங்கலாகப் பிறர் பக்கமாகப் பந்தயம் வை.
figஅத்திமரம், அத்திப்பழம், பயனற்ற சிறுபொருள், ஒருசிறிது.
filamentஇழை, நார்வடிப் பொருள், (தாவ. உயி.) நுல் போன்ற உறுப்பு, உருகாது அழலொளிவிடும் மின் குமிழ் இழை, நீரோட்டத் துகள் வரிசையில் கற்பனையாகக் காணப்படும் வரியிழை, தூசிழை வரி.

Last Updated: .

Advertisement