வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 4 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
ferricபெரிக்கு
fibreஇழை
ferrosoferric oxideபெரோசோபெரிக்கொட்சைட்டு
ferrousபெரசு
fibreநார், நாருரு
fermentorநொதிகலம்
fernsபெரணி
ferricபெரிக்கு
ferrosoferric oxideபெரசோபெரிக்கொட்சைட்டு
ferrousபெரசு
fertilityவளம்,வளம்
fertility managementவளப்பாதுகாப்பு
fertilizationகருவுறுதல்,கருவுறுதல், கருத்தரித்தல், உரமிடுதல்
fertilizerவளம்படுத்தி,உரம்,உரம்
fertilizer complexகூட்டு உரம்
fertilizer control actஉரக்கட்டுப்பாட்டு விதி
fertilizer formulaஉரசூத்திரம்
fertilizer gradeஉரத்தரம்
fertilizer mixtureஉரக்கலவை
fertilizer ratioஉரவிகிதம்
fertilizer scheduleஉரமிடு அட்டவணை, உரமிடுவரிசை
ferula foetidaபெருங்காயச் செடு
fibreநார்
fibre cropநார்ப்பயிர்,நார்ப்பயிர்
fibre cropsநார்ப் பயிர்கள்
fertilityசெழுமை
ferricஇரும்புசார்ந்த, மூவிணை இரும்பு அடங்கிய.
ferrousஈரிணைதிற இரும்பு கொண்ட, இரும்பு அடங்கிய.
fertilityசெழுமை, வளப்பம், நிறைவு, வளச்செறிவு, பொலிவு, கருவளம்.
fertilizationகருவுறல், கருக்கொள்ளச் செய்தல், சினைப்படுத்தும் முறை, உரமூட்டல், உரவளம்.
fertilizerகருக்கொள்ளச் செய்பவர், சினைப்படுத்தும் பொருள், நல்வள உரம், எரு.
fibreசிம்பு நாருரி, நார்ப்பொருள், விலங்கு செடியினப்பகுதியான நாரியற்பொருள், நுலிழை அமைப்பு, இழைமவகை, இழையமைதித் திறம், சிறு வேர்த்துய், சல்லிக் கிளைச்சுள்ளி.

Last Updated: .

Advertisement