வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 2 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
farm labour | பண்ணையாள் |
farm pond | பண்ணைக்குட்டை |
farm produce | பண்ணை விளைபொருள் |
farm work | பண்ணை மராமத்து, பண்ணைச் செப்பினிடுவேலை |
farm yard manure | தொழுஎரு, தொழு உரம் |
farming system | பயிர் வளர்ப்பு முறை, பண்ணைய முறை |
fasicle | பூங்கொத்துத்திரள் |
fat body | கொழுப்பு உறுப்பு |
fat globule | கொழுப்புச்சிறுகோளம் |
fat globules | கொழுப்புத் திவலைகள் |
fat metabolism | கொழுப்புச்சேர்க்கையெறிகை,கொழுப்புப் பொருள் ஆக்க மாறுபாடு |
fat mobilisation activity | கொழுப்புச் செயலாக்கம் |
fat soluble | கொழுப்பிற்கரைகின்ற |
fats analysis | கொழுப்புப் பகுப்பாய்வு |
fattening | கொழுக்கச்செய்தல்,கொழுத்தல் |
fatty acid | கொழுப்பு வகை அமிலம்,கொழுப்பு அமிலம் |
fatty degeneration | கொழுப்பு நசிவு |
fatty tissue | கொழுப்புத் திசு |
favourable environment | ஏற்ற சூழல், ஏற்ற சூழ்நிலை |
feasibility | சாத்தியமான |