வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 16 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
furnaceஉலை
furrowசால்
furrow designசால் வடிவமைப்பு
furrow irrigationசால் பாசனம்
furrow treatmentஉழவுசால் பக்குவம், உழவுசால் நேர்த்தி
fuse, meltஉருகல்
fusedஉருகிய,ஒன்றாய
fusionபிணைதல், கூடல்,புணரிச்சேர்க்கை
fusion proteinsஇணைப்புப் புரதங்கள்
fusionஉருகல்
furrow irrigationஉழுசால் பாசனம்
furnaceஉலை, உலைக்களம், சூளை, வெப்பமான இடம், வெப்பக் குழாய்கள் மூலம் கட்டிடத்தைச் சூடாக்குவதற்கான மூடப்பட்ட கணப்பு அடுப்புள்ள இடம், கடுஞ்சோதனை, (வினை) உலைக்களத்திற் சூடாக்கு.
furrowஉழுசால், கப்பல் செல்தடம், சக்கரம் சென்று தேய்ந்த வண்டித்தடம், சுவடு, மடிப்பு, ஆழ்வடு, விளிம்புப் பல் வடு, சுரிப்பு, மலைத்தொடர்களுக்கிடையேயுள்ள பள்ளத்தாக்கு, (வினை) உழு, வரிசையாக நீண்ட பள்ளங்களாக்கு, சுரிப்புப்படச் செய்.
fusionஉருகியிளகுதல், உருகிய நிலை, உருகியிளகிய பிழம்பு, கூட்டுக்களவை, கலந்து முற்றிலும் ஒன்றுபட்ட பொருள், கூட்டிணைவு.

Last Updated: .

Advertisement