வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 15 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
function(MATHEMATICAL) சார்பு; (SUBROUTINE, SUBPROGRAM) துணைநிரல்
functionசார்பலன்
functionசெயல்கூறு/சார்பு/செயற்பாடு/பயன்பாடு செயல்கூறு /பணி
fungiகாளான் வகை. பூஞ்சை
fruit cankerபழச்சொறி
fruit cultureபழப் பண்ணை
fruit flyகாய், ஈ, பழ ஈ,பழவீ
fruit rotபழம் அழுகல்
fruit sucking mothபழச்சாறு உறிஞ்சும் இராப்பூச்சி
frutificationவித்துகலன்
fuel elementஎரிபொருள,் உலை எரிபொருள்
fulgioridபுகையான் பூச்சி
fume cupboardதூமவறை
fumesதூமம்
fumigantபுகைமூட்டம்,தூமமாக்கி
fumigateதூமமூட்டுதல்
functionசெயல்கூறு
fumigationதூமமூட்டல்
functionசார்பு
fundamental tissueஅடுப்படைத் திசு
fungiபூசணங்கள்
fungicideபூசணக்கொல்லி,பங்கசுகொல்லி
fungusபூசணம்
funicleசூல்வித்திழை
funnelபுனல்
functionசெயற்பாடு, சார்பலன்
fumigantபுகையுண்டாக்கும் பொருள்.
fumigateபுகையூட்டு, புகையூட்டித் தூய்மைசெய், நறுமணப் புகையூட்டு.
fumigationபுகையூட்டித் தூய்மை செய்தல்.
functionவினை, வினைசெயல், செய்கடமை, சமயவினைமுறை, நடைமுறைச்சடங்கு, நிகழ்ச்சிமுறை, (கண.) சார்பு முறை எண், உறுப்பெண் மதிப்பைச் சார்ந்து மாறுபடும் இயல்புடைய எண்தொடர், (வினை) செயற்படு, செயலாற்று, கடனாற்று.
fungicideகாளான் கொல்லி.
fungusகாளான், நாய்க்குடை, (தாவ.) மட்கிய உயிரிப்பொருள்மீது வளரும் பாசியமற்ற குறிமறையினச் செடியினம், திடீரெனத் தோன்றி வளருஞ் செடியினம், (மரு.) கடற்பஞ்சு போன்ற நோய்த்தன்மையான வளர்ச்சி, மீனின் தோல் நோய்.
funicleசிறு கயிறு.
funnelபெய்குழல், புகைவாயில்.

Last Updated: .

Advertisement