வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 14 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
fragmentation | துண்டாக்கம்/துண்டாடல் சிதறல் |
fragmentation | நிலத்துண்டாக்கம் |
friction | உராய்வு |
frigid zone | உறைபனி மண்டலம் |
frost | உறைபனி |
fragmentation | கூறுபாடு முறை,துண்டாக்கல் |
fragrant sirissa | கருவாகை |
fraternal twins | சகோதரவிரட்டைகள் |
freckle eye leaf spot | குறுணை நோய் |
freckle leafspot | குறுணை இலைப்புள்ளி |
freezing mixture | உறைகலவை |
freezing point | உறையுநிலை |
french millet | பனிவரகு |
fresh water | புதுநீர் |
fresh water organism | ஆற்றுநீரில் வாழ்வன |
friction | உராய்வு |
frigid zone | குளிர்ப் பிரதேசம் |
frog eye leaf spot | தவளைக்கண்் இலைப்புள்ளி |
frog eye spot | தவளைக்கண் புள்ளி |
frontal gland | நெற்றிச் சுரப்பி |
frost | உறைபனி |
fructification | வித்துக்கலன், காய்கனி விளைவு |
fructose | பிறற்றோசு |
fruit | கனி, பழம் |
fragmentation | கூறுபடுத்தல் |
fruit borer | காய்த் துளைப்பான், பழம் துளைப்பான் |
freezing point | உறைநிலை |
friction | உராய்வு |
friction | உராய்வு |
fragmentation | சிறு கூறுகளாகப் பிரித்தல், கூறுபாடு, உயிரணுக் கூறுபாட்டுக்குரிய படிவளர்ச்சிகளில்லாமலே பிரிவுறுதல். |
friction | தேய்ப்பு, உராய்வு, மருத்துவத்தேய்ப்புமுறை, பரப்புக்களிடையேயுள்ள இயக்கத் தடையாற்றல், பண்பு முரண்பாடு, கொள்கைப்பிணக்கு. |
frost | உறைபனி, உறைவு, பனியின் உறைநிலை, நீரின் உறைநிலையில் உள்ள அல்லது உறைநிலைக்குக்கீழ்ப்பட்ட தட்ப நிலை, குளிர்விக்கும் ஆற்றல், ஊக்கங்கெடுக்கும் திறம், விறைக்கவைத்துச் சாம்பல் நிறமாக்கும் கூறு, (வினை) உறைபனியால் அழி, சேதப்படுத்து, உறைபனியால் மூடு, மிகு குளிரால் உறைபனிபோன்ற வெண்பொடியால் மூடு, சர்க்கரையை மேலே துவு, கண்ணாடி உலோக வகைகளின்மேற்பரப்பைச் சொரசொரப்பாக்கு, மேற்பரப்பில் நுண்துகளிட்டுப் பரபரப்பாக்கு, நரைக்கச் செய், முடியை வெண்மையாக்கு, குதிரையின் இலாடங்கள் கீழே விழாமல் ஆணியடித்துப் பாதுகாப்புச் செய். |
fructification | பலனளித்தல், காய்கனி விளைவு, சூரல் முதலிய செடியினங்களின் இனப்பெருக உறுப்புக்களின் தொகுதி. |
fructose | பழச்சர்க்கரை, கனிகளிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரைப்பொருள். |
fruit | பழம், பலன், விளைவு, ஆதாயம், பழங்கள், பழங்களின் தொகுதி, வழித்தோன்றல், செயல் விளைவு, முடிவு, பயன், (வினை) கனிகளைத் தாங்கு, பழங்களைத் தாங்கச்செய். |