வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 13 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
formulaவாய்ப்பாடு வாய்ப்பாடு
forged alloy steelகாய்ச்சி வடித்த எஃகுக்் கலவை
forkநிலங்கிண்டி
forkedசுவையான, பிளவுபட்ட
forked branchesகவைக்கிளைகள்
form pondபண்ணைக்குட்டை
form resourceபண்ணை வள வாய்ப்பு
form yard manureபண்ணைத் தொழு உரம்
formative tissueஆக்கத்திசு
formic acidபோமிக்கமிலம்
formulaசூத்திரம், வாய்பாடு,சூத்திரம், வரைவிதி
fornixவிதானம்
foundationகடைக்கால்
foundation boltsகடைக்கால் ஆணிகள் (திருகுகள்)
forkகவர்
four o clock plantஅந்திமந்தாரை, அந்திமல்லிகை
fox tail milletதினை
fractionalபகுதிபட்ட
fractional crystallizationபகுதிபடப்பளிங்காக்கல்
fractional distillationவடுத்துப் பகுத்தல்
fractureமுறிவு
fracture of boneஎலும்புமுறிவு
fractional crystallizationபகுதிபடப்பளிங்காக்கல்
fractional distillationபகுதிபடவடித்தல்
fractureமுறிவு, உடைவு
formulaவாய்பாடு
fractureமுறிவு
forkசுவைமுள், கவைக்கோல், கவடு, கவர்படு பிளவு, பிளவுபடும் இடம், கவர், கிளை, மண்வாரி, மண்ணைத்தோண்டவும் வாரி எறியவும் பயன்படும் உழவர் கருவி, இசைச்சுரம் எழுப்பும் கோல், கவைபடும் அம்புமுனை, முந்திரிக்கொடிக்குத் தாங்கலாகப் பயன்படுத்தப்படும் கவருடைய உதைகோல், மிதிவண்டிச் சட்டத்தில் சக்கரம் இணைக்கப்படும் இடம், சுரங்கத்தில் நீர்மம் படும் பள்ளத்தின் அடிப்பகுதி, கிளையிடை வளைவு, பாதைப்பிளவு, ஆற்றுப்பிரிவு, மின்வீச்சு, (வினை) கவடுபடு, கவர்பட்டுக் கிளைவிடு, மண்வாரி எடுத்துக்கொண்டு செல், கிளைவழித் திரும்பிச் செல், கவட்டுக்கோல் கொண்டு இயக்கு, கவைமுள் கொண்டு குத்து, படுபள்ள நீர்வாங்கி வற்றவை, சதுரங்க ஆட்டத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களிலிருந்து நெருக்கு.
forkedகவர்முள் வடிவுடைய, கவடுபட்ட, கவைத்த, பிளவுபட்ட, வேறுவேறுபட்டுச் செல்கிற, இருகால்களுடைய.
formulaவாய்ப்பாடு, சுருக்க விதிமுறை, விளக்க நுற்பா, கட்டளைச் சொல், வக்கணை வாசகம், குறிப்புச் சொல், நினைவுக் குறிப்பு, மருந்துமுறைப் பட்டியல்குறிப்பு, வகை முறைமை, சமயமரபு முறை, குருட்டு விதிமுறை, கொள்கை முறை வகுப்பு, (கண.) கட்டனை விதி.
foundationநிறுவனம்
fractionalபின்னத்துக்குரிய பின்னத்தின் இயல்பு வாய்ந்த.
fractureஉடைவு, முறிவு, எலும்புமுறிவு, கனிப்பொருளின் உடைந்த விளிம்புப்பகுதி, அடுத்துவரும் மெய்யெழுத்தினால் பாதிக்கப்பட்டு உயிரெழுத்துக்குப் பதிலாக இணையுயிர் அமைதல், (ஒலி) உயிரெழுத்துக்குப் பதிலாக அமையும் இணையுயிர், (வினை) முறிவு உண்டாக்கு, தொடர்ச்சியிகெடு. பிள, வெடிப்புறு.

Last Updated: .

Advertisement