வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 12 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
forearm | முன்கை |
food crop | உணவுப பயிர் |
food processing industry | பக்்குவப்படுத்தும் தொழில், உணவு பதனிடும் தொழில் |
food storage | உணவுச்சேமிப்பு |
food supplement | உணவுச்சேர்க்கைப்பொருள் |
foot and mouth disease | குளம்புவாய்களின் வியாதி |
foot cell | பாதச்செல் |
foot pad | பாதத் திட்டு |
foot piece | அடிதுண்டு |
foot rot | தூர் அழுகல் |
foot valve | அடி ஓரதர் |
foot-candle | அடிமெழுகுதிரி |
foramenmagnum ovale | நீள்வளையக்குடையம் |
force | விசை,விசை |
force pump | விசை எக்கி |
forceps | இடுக்கி,சாவணம் |
fore quarter | முன்னங்காற்பகுதி |
forearm | முன்னங்கால் |
foregut | முற்குடல் |
forest soil | காட்டுமண் |
forged | காய்ச்சி வடித்த |
foot valve | அடி ஓரதர் |
force | வலிந்து செய்/விசை வலியுறுத்து/ விசை |
force | வலிமை, பலம், உடல்வலு, பொருளின் ஆற்றல், இயற்கை ஆற்றல், விசை வேகம், இயக்குந்திறம், உந்துவலி, ஒருமுக ஆற்றல், முனைத்த முயற்சி, தாக்காற்றல், மோதுவலி, படைவலிமை, படைவீரர் குழு, படைப்பிரிவு, படை, காவலர் தொகுதி, மனவுறுதி, உளத்திட்பம், ஆட்சித்திறம், துணைவலி, சூழல்வலி, பயன்நிறைவுத் திறம், கலைவண்ண முனைப்பு, வாதவலிமை, நேர்மை வலு, சட்ட உரிமை வன்மை, நடமுறைதிறம், நடப்புநிலை, உயிர்க்கூறு, உட்கோள், இயற்கை ஆற்றல்கூறு, இயற்பண்பாற்றல், இயல்திறம், விசைத்திரம், (வினை) வற்புறுத்து, கட்டாயப்படுத்து, கற்பழி, வலிந்து செயற்படுத்து, வலிந்து வழி உண்டுபண்ணிச் செல், திணி, வலிந்து புகுத்து, முழு வலுக்கொண்டு இழு, முழு ஆற்றலுடன் தள்ளு, எகிறித்தள்ளு, தடைமீறிச் செல், உரிமை மீறு, வலிமையால் தகர்த்தெறி, முழு ஊக்கம் செலுத்தி உழைக்கச் செய், மட்டுமீறி உழைக்கச் செய், மட்டுமீறி விரைவுபடுத்து, செயற்கையாகக் கனிவி, விருப்பத்துக்கெதிராகச் செயலாற்றச் செய், சொல் வகையில் வலிந்து பொருள்கொள், சீட்டாட்டத்தில் வலிந்து துருப்புசீட்டு வெளியிடும்படி செய், வன்கண்மையால் வெற்றிபெறு, வேறு வழியில்லாதாக்கு, நிர்பந்தப்படுத்து, போக்குமுட்டச் செய், அடக்கியாளு, வன்முறைப்படுத்து. |
forceps | பற்று குறடு, சாமணம் போன்ற இடுக்கி உறுப்பு. |
forearm | முன் கை, முழங்கை முதல் மணிக்கட்டு அல்லது விரல் நுனிவரையுள்ள பகுதி, விலங்கின் முன்கால், பறவையின் சிறகு. |
forged | புனைந்து கொள்ளப்பட்ட |