வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 11 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
flux | இளக்கி |
fog | மூடுபனி, அடர்மூடுபனி |
flush inlet | கழுவிடும் உள்வழி |
flute budding | குழல் ஒட்டு |
flux | இறக்கி, ஒழுக்கு |
fly | ஈ |
foaming agent | நுரைப்பான் |
flux | இளக்கி, பாயம் |
focussing | குவித்தல் |
fodder | தீவனம்,தீவனம்,இரை,விலங்குணவு |
fodder crop | தீவனப்பயிர் |
fodder grass | தீவனப்புல் |
foetal membrance | முதிர்மூலவுருச்சவ்வு |
fog | மூடுபனி |
foil | உலோகத்தகடு |
foliage | தழை, இலைச்செறிவு |
foliar feeding | இலைவழி ஊட்டம் |
foliar fertilization | இலைவழி உரமிடுதல் |
foliocellosis | இலைசெல் மடுதல் நோய் |
foliose lichen | இலைப்பாசி |
follicle | ஒருபுற வெடுகனி |
fomites | தொடுபொருட்கள் |
food and mouth disease | கோமாறிநோய் |
foil | மென்தகடு |
flux | குருதிக் கழிச்சல், பேதி, மலம், எச்சம், சீழ்க்கசிவு, சீழ், எளிதில் உருகும் பொருள், எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப்பொருள், ஒழுக்கு, பாய்வு, வெளியேற்றம், வெளியேறிய பொருள், கரைநோக்கிய கடல்வேலி ஏற்றம், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்ம அளவு, குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்மத்தின் வேகவீதம், பேச்சுப்பெருக்கு, இடைவிடாப்பேச்சு, தொடர்ந்த மாறுபாடு, கணக்கியலில் இடைவிடாத்தொடர், பெயர்ச்சி இயக்கம், (வினை) உருக்கு, உருகு, பாய், பெருகியோடு, இடைவிடாது இயங்கு. |
fly | ஈ, பூச்சியின வகைகளில் ஒன்று, தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் ஈ, தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஈ. |
fodder | தீவனம், கால் நடைத் தீனி, விலங்குணவு, (வினை) தீவனம்கொடு. |
fog | மூடுபனி,. தௌிவின்மை, மங்கலான நிலை, மப்புநிலை, இருளடைந்த இயற்சூழ்நிலை, நிழற்படத்தகட்டில் புகைபோன்ற படலம், (வினை) மூடுபனியால் மூடிமறை, பனி மூடாக்கிடு, குழப்பமாக்கு, மலைக்க வை, பனியால் வாடு, நிழற்படத் தகட்டை மங்கலாக்கு, இருப்புப்பாதையில் மூடுபனியறிவிப்பு அடையாளமிடு. |
foil | பலகணி விளிம்புகளிடைப்பட்ட பள்ள வளைவு செதுக்கு வேலையின் குழிவுப்பள்ளம், அடித்துத் துவைக்கப்பட்ட உலேராகத்தால் சுருள், முகக்கண்ணாடியின் முற்படபதிக்கப்பட்ட உலோகத்தாள் தகடு, முகக்கண்ணாடியின் பின்னனித்தளமான வெள்ளீயப் பாதரசக் கலவைப் பூச்சு, பதிக்கப்படும் மணிக்கல்லின் பின்னணியான உலோகத்தகடு, உலோக மெருகூட்டப்பட்ட தாள், தோற்றத்தை எடுத்துக்காட்டும் பின்னனி, (வினை) விளிம்படை வளைவுப்பள்ளம் உருவாக்கி ஒப்பனைசெய், பின்னனி உலோகத்தகட்டு மெருகிட்டு ஒளிபகட்டிக் காட்டு, எதிர்வண்ணப் பின்னனி மூலம் தோற்றத்தைப் பகட்டாக எடுத்துக் காட்டு. |
foliage | இலைத்தொகுதி, இலைகளின் திரள், கலையில் சித்திரிக்கப்பட்ட இலைத்தொகுதி. |
follicle | அடிப்புறமாக மட்டும் பிளக்கும் ஒரு தோட்டுக்காய், மயிர் மூட்டுப்பை, சிறு பை, புழுக்கூடு. |