வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 10 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
flow netபாய்வு வலை
flowerபூ
flower (floral) budபூமொட்டு
flower budமுகை, மொட்டு
flumeசெய்கான்
flower decorationமலரால் அழகுசெய்தல்
flower gardenபூந்தோட்டம், பூங்கா
flower productionமுகை ஆக்கம், மொட்டுவிடல்
flower shedingபூவுதிர்வு
flower webberபூவிணைக்கும் புழு
flowering parasiteபூத்தாவர ஒட்டுண்ணி
flowering plantsமலர்ச் செடுகள்
flowerless plantபூக்காத்தாவரம்
flowers of sulphurகந்தகப்பூ
fluctuation pumpமாறுபட்ட வெளிவிடு எக்கி
flue-curing of tobaccoவெப்பக்காற்றாற் புகையிலையுணர்தல்
fluidபாய்பொருள்
fluid filmநீர்ப் படலம்
fluid sprayபாய்மத் தெளிப்பு
flumeகுறுகிய நீர்ப்பாதை, குறுகிய போக்குவழி
flush escapeகழுவிய வெளியேற்றி
flow netபாய்வு வலை
flowerமலர், மலர்ச்சிநிலை, பூஞ்செடி, மலருக்காகப் பேணி வளர்க்கப்படுஞ் செடி, வாழ்வின் கட்டிளம்பருவம், மலர்ச்சிப்பருவம், இனத்திற் சிறந்தது, தனிச்சிறப்புடையவர், தனிச் சிறப்புடையது, மிகச்சிறந்த கூறு, உயிர்ச்சத்து, நிறைவளத்தின் திருவுரு, பொங்கல் சின்னம், சொல்லணி, நடையணி, (வினை) மலர்களைத் தோற்றுவி, அலர்வுறு, மலர்ச்சியுறு, வனப்புடன் விளங்கு, தோட்டச்செடி பூக்கவிடு, செடியில் மலர் தோன்றச்செய், பூக்கும் படிபயிற்று, பூவேலை செய், மலர்வடிவங்களால் ஒப்பனை செய்.
fluidநெகிழ்ச்சிப்பொருள், நெய், ஒழுகியற பொருள், வளி-நீர் போன்ற எளிதான புடை பெயர்ச்சியுடைய பொருள், கசிவுநீர், ஊறல்நீர், (பெ.) ஒழுகியல்புடைய, நெகிழ்வுடைய, கெட்டிமையற்ற, நிலையுறுதியற்ற, எளிதில் மாறுபடுகிற, கசிவான, மசிவான.
flumeதொழிலின் பொருட்டு நிழ் கொண்டு செல்வதற்காண செயற்கை நீர்க்கால், சிற்றாறு பாயும் குறுகிய மலையிடுக்கு, (வினை) செயற்கை நீர்க்கால்கள் ஏற்படுத்து, செயற்கை நீர்க்கால் வழியே கடத்திச் செல்.

Last Updated: .

Advertisement