வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 9 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
enzyme testநொதிச்சோதனை
enzyme theoryநொதிப்பொருட் கொள்கை
eolian soilகாற்றடு மண்
epicalyxவெளிப்புல்லிவட்டம்
epicarpவெளிச்சுவர்
epidemicவெளிப்பரவல்,பெருவாரியாகப்பரவும் தொற்றுநோய்,பரவலுக்குரிய
epidemiologyகொள்ளைநோயியல்,நோய்ப்பரவு இயல்
epidermisபுறத்தோல், மேல்புறத்தோல்,புறத்தோல்
epidiascopeமேலிருமைகாட்டி
epigealமுளையின் கீழ்த்தண்டு
epigynousசூலகத்துக்குமேலான
epilepsyவிழுநோய்
epimorphosisஇழந்ததை யாக்கல்
epiphyteதொத்துச்செடு, செடுமேற்செடு,ஒட்டிவளரி
epiphyticஒட்டிவளருகின்ற
epiphytic rootஒட்டிவளரிவேர்
epilepsyகாக்கை வலிப்பு
eolian soilகாற்றடு மண்
epidiascopeமேலிருமைகாட்டி
environmental conditionசுற்றுப்புறச் சூழ்நிலை
enzymeநொதி, நொதிப்பொருள்,நொதியம்
enzyme activityநொதியச் செயற்பாடு
enzyme analogueநொதிய இனப்பொருள்
enzymeசெரிமானப்பொருள்வகை.
epidemicகொள்ளை நோய், தொத்து நோய், (பெ.) நோய் வகையில் பெருவாரியாகப் பரவியுள்ள.
epidemiologyகொள்ளைநோய் நுல்.
epidermisமேந்தோல்.
epidiascopeபடம் திரையில் விழும்படி செய்யும் விளக்கு.
epilepsyகாக்காய் வலிப்பு.
epiphyteஈரினச் செடி ஒட்டு, ஓரினச் செடியில் மற்றோர் இனச்பெசடி சேர்ந்து விளைதல், விலங்கின் உடலில் ஒட்டுகின்ற புல்லுருவி, நாயுருவி.

Last Updated: .

Advertisement