வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 8 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
energy | ஆற்றல் |
engine | பொறி |
environment | சுற்றுச்சூழல் |
entomology | பூச்சியியல் |
engine | விசைப்பொறி |
environment | சூழல் சூழல் |
entrance | வாயில் |
engine | பொறி |
endosymbiont | உள்ளுறைக் கூட்டுயிர் |
energetics | ஆற்றலியல் |
energy | ஆற்றல் |
energy dissipating device | ஆற்றல் சிதறிடும் பொறியமைப்பு |
energy dissipation | ஆற்றல் சிதறல் |
engine | எந்திரம் |
engine efficiency | எந்திரத்திறன் |
enlargement | பெருக்கம் |
enrich | ஊட்டமாக்கு |
ensilage | இரைபேணி |
enteric disorder | குடல் ஒழுங்கீனம் |
enterobacter | குடல்வாழ் நுண்ணுயிர் |
entisols | இதர மண் |
entomogenous | பூச்சியினம் சார்ந்த |
entomogenous fungus | பூச்சிகளைச் சார்ந்த பூசணம் |
entomologist | பூச்சியியல் வல்லுநர், பூச்சியியல் நிபுணர்,பூச்சி இயலர் |
entomology | பூச்சி இயல் |
entrance | வாயில் |
entrance loss | வாயில் இழப்பு |
environment | சுற்றுப்புறம், சூழ்நிலை,சூழல் |
energetics | ஆற்றல் ஆய்வியல் துறை. |
energy | ஊக்கம், ஆற்றல், வலிமை, உரம், வீரியம். |
engine | பொறி, இயந்திரம், பல்வேறு பகுதிகளுள்ள இயந்திர அமைப்பு, போர்க்கருவி, கருவி, துணைக்கலம் வகைதுறை, சூழ்ச்சிப்பொறி, சூழ்ச்சி, திறமை, உள ஆற்றல், (வினை) கப்பல் முதலிய வற்றுக்கு இயந்திர அமைப்புப்பொருத்து, வகைதுறை காண். |
enlargement | பெரிதாக்குதல், பெரிதாக்கப் பெறுதல், மிகை, பரப்பீடு, அளவுப்பெருக்கம், உரைப்பெருக்கம், சொற்பரந்துபடல், பெரிதாக்கப்பட்ட நிழற்படம், விடுவிப்பு, (இலக்.) சொற்பொருள் விரிவுத்தொடர், பண்புவிரி. |
enrich | செல்வம் பெறச்செய், செல்வராக்கு, செல்வம்பெருக்க, வளமூட்டு, செழிப்பாக்கு, ஏடு-தொகுப்பு-காட்சிச்சாலை முதலிய வற்றில் வளம் பெருக்கு, பயன்பெருக்கு, சுவைமிகுதிப்படுத்து, மதிப்புயர்த்து, ஆக்கப்பொருள்களில் மதிப்பேறிய கூறுகளின் வீத அளவு பெருக்கு. |
ensilage | பசுந்தீவனத்தை உலராமல் பாதுகாக்கும் காற்றுப்புகாக குழிபதனமுறை, குழிபதனமுறையில் பாதுகாக்கப்பட்ட பசுந்தீவனம், (வினை) குழிபதனமுறையில் பசுந்தீவனத்தைப் பாதுகாத்து வை. |
entomology | பூச்சி நுல். |
entrance | நுழைவு, மேடைக்கு வருதல், நுழைவுரிமை, வாயில், புகுவழி, தொடக்கம், (வினை) பரவசப்படுத்து, பெருமகிழ்ச்சிக்குள்ளாக்கு, மெய்மறக்கச்செய். |
environment | பின்னணிச் சூழல் சூழ சுற்றுப்புறம்ம சூழ்நிலைகள் |