வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 7 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
endemicஇடத்திற்குரிய
end productவிளைபொருள்
end thrustஇறுதி இறுக்கம்
end-pointமுடிவுநிலை
endemicஆற்றல் வாங்கி,குறித்த இடத்தில் தோன்றும் கொள்ளைநோய்
endemic diseaseபிரதேசநோய்
endless chainமுடிவிலா இணைப்புச் சங்கிலி
endocarditisஇதய நோய்
endocarpஉள்ளோடு, உள்சுவர்
endocrine glandஅகஞ்சுரக்குஞ் சுரப்பி
endodermisஉள்தோல், அகஅடுக்கு
endogenousஅகத்தோன்றிய
endogenous bunஅகமுகிழ்ப்பு., உள்முகிழ்ப்பு
endogenous cystஉள்முகிழ்ப்பு உறை
endolecithal developmentஅகக்கரு உணவு உருவாக்கம்
endolecithal eggஅகக்கரு உணவு முட்டை
endorhizosphereவேர்சூழ் உள் மண்டலம், வேர் சூழ் உட்புறம்
endosparasiteஅக ஒட்டுயிர்
endospermசூழ்தசை
endosphoreஉள்விதை
endosporeஉள்வித்து
endemicதிணையின் முறைப்பட்ட நோய், (பெ.) நோய் வகையில் திணையின முறைப்பட்ட, குறிப்பிட்ட சில இடச்சூழல்கள் மக்கட்சூழல்கள் சார்ந்து முறையாகக் குறிப்பிட்ட காலங்களில் தோன்றுகிறது.
endocarditisகுலையணைச் சவ்வின் வீக்கம்.
endocarpவிதைத்தோட்டின் கடைசி உள்ளேடு.
endogenousதண்டக வளர்ச்சியுடைய, உள்ளீடான தண்டு வளர்பகுதி வாய்ந்த.
endospermமுட்டையில் வெண்கரு, கருவில முளைசூழ்தசை, வதையில் முளை சூழ்ந்த அரிசிப்பகுதி.
endosporeசிதல் விதையின் உள்மூடித்தோல், தாய் உயிர்மத்தினுள் உருவான உயிர்மக்கரு.

Last Updated: .

Advertisement