வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 6 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
emulsionபால்மம்
emigrationகுடியேறல்
emigrationகுடுயேற்றம் (பிறநாட்டுக் குடுயேற்றம்)
embryo-sacமுளைப்பை,முதலுருப்பை
embryologyகருவியல்
embryonic cellவளர்கருச்செல்
embryonic membraneவளர்கருச் சவ்வு
embryonic phaseமுளைநிலைமை,முதலுருநிலைமை
embryophoreவளர்கரு தாங்கி
emeticகக்கற்றூண்டி
emigrationகுடுயேற்றம்
empirical formulaஅனுபவ நூற்பா
empirical methodஅனுபவ வழிமுறை
emulsifiable concentrateகுழம்பாக மாறும் திரட்டு
emulsifierகுழம்பாக்கும் பொருள்
emulsifying agentகுழம்பாக்கி, பால்மமாக்கு
emulsionகுழம்பு,திரவக்குழம்பு, பால்மம்,குழம்பு
emulsion concentrateகுழம்புத்திரட்டு
enamel (of teeth)மிளிரி பூசுதல்,எனமல்
enationவெளிவளர்ச்சி, புறவளர்ச்சி
encrustationபடிந்த ஏடு
encystபையினால் மூடப்பட்ட
encytsmentகூடாகிவிடுதல்
embryologyகருவியல் நுல், கரு உருவாகி வளர்ச்சியடைவது பற்றிய ஆய்வு நுல்.
emetic(மரு.) வாந்தி மருந்து, (பெ.) வாந்தியுண்டாக்குகிற.
emulsifierகுழம்பாகச் செய்யப்பயன்படும் துணைக்கருவி.
emulsionபால்நிறக் குழம்பு
encystபையில் அடை.

Last Updated: .

Advertisement