வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 5 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
element | உறுப்பு/மூலகம்/தனிமம் மூலகம்/உறுப்பு |
embedding | உட்பொதித்தல் உட்பொதித்தல் |
elements | தனிமங்கள், கூறுகள் |
electron microscope | இலத்திரன் நுணுக்குக்காட்டி |
embankment | கட்டுக்கரை |
element | மூலகம் |
elongation | நீட்சி |
electron acceptor | மின்னணு வாங்கி |
electron donor | மின்னணு வழங்கி |
electron microscope | எலெக்ட்ரான் உருப்பெருக்கி,மின்னணு நுண்ணோக்கி |
element | தனிமம்,தனிமம்,தனிமம் |
elementary composition of a plant | தாவரத்துத் தனிமங்கள் அடங்கல் |
elements | மூலகங்கள் |
elephant food yam | சேனைக்கிழங்கு, காரா கருணை |
elevating | விலகிய |
elevation head | மேல் எதிர்ப்புயரம்,இணைப்பு சங்கிலி |
ellipsoidal | நீள் வட்ட |
elliptic | நீள்வட்ட வடுவ |
elongating region | நீளும்பிரதேசம் |
elongation | நீட்சி |
elvevase | உயர்தாள்மட்டம் |
emasculated flowers | ஆணகம் நீங்கிய மலர் |
embankment | மேட்டுக்கரை |
embedding | பதித்தல் |
embroyosac | கருப்பை |
embryo | முளைக்கரு, வளர்கரு,கரு |
embryo sac | கருப்பை |
element | தனிமம் |
element | தனிமம், தனிப்பொருள், மூலப்பொருள், ஆக்கக்கூறு, மூலகத்துவம், மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று, கடல், வான், வானகோளகை, வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று, அறுதிசெய்யும் கூறு, மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி, மின்வாய், அடிப்படைக்கூறு, இயல்பான வாழ்விடம், இயல்பான சூழல், இயற்கையான இயக்க ஊடுபொருள். |
elements | நாற்பெரும் பூதங்கள், அடிப்படைக்கல்விக்கூறுகள், அடிப்படைக்கலைக்கூறுகள், திருக்கோயில் இறுதி உணவுத் திருவினைக்குரிய திரு அப்பத் திருத்தேறல் கூறுகள். |
embryo | கருமுளை, முட்டைக்கருவுயிர், முதிர்வுறாக்கருவுருவியிர், தொடக்கநிலை, (பெ.) தொடக்கநிலையிலுள்ள, முதிராத. |