வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 4 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
elasticityமீளுமை, மீண்மை (மீள்சத்தி)
elasticityமீள்மையியல், மீள்மை
elbowமுழங்கை
electrical conductivityமின்கடத்துதிறன்,மின்கடத்துதிறன்
electrical resistanceமின்தடை
electrodeமின்வாய்
electrolyteமின்பகுபொருள்
electronஇலத்திரன்
ejectorவெளிப்போக்கி, வெளியேற்றி
elastic fibreமீளுநார்
elasticityமீள்மை
elbowகுழாய் மூட்டு
electrical analogueமீன் ஒப்புமை
electrical chargeமின்னேற்றம்
electrical conductivityமின்கடத்துதிறன்,மின் கடத்தாற்றல்
electrical dynamometerமின் ஆற்றல் அளவி
electrical motorமின்னியக்கி, மின் சுழற்றி
electrical potentialமின்னிலைப்பண்பு
electrical powerமின் சக்தி
electrical resistanceமின் தடைமுறை
electrical wireமின் கம்பி
electro positiveமின்னேரான
electro pumpமின் எக்கி
electro-negativeமின்னெதிரான
electrocardiogramமின்முறையிதயத்துடிப்புப்பதிகருவி
electrodeமின்வாய்
electrolyteமின்பகுபொருள்
electronஇலத்திரன்
electronமின்னணு
electronஎதிர்மின்னி; எதிர்மின்னி
elasticityநெகிழ்திறம்.
elbowமுழங்கை, கைமுட்டு, வளைவு அல்லது திருப்பு முனை, (வினை) முழங்கையால் தள்ளு, நெருக்கித்தள்ளு.
electrolyteமின்பிரி, மின்பகுப்புக்கு உதவும் நீர்மப்பொருள், மின்னோட்டத்தால் பாதிக்கப்படும் கரைசல் நீர்மம்.
electronமின்னணு, எதிர்மின்மம், எதிர்மின் ஆற்றலுடன் அணுவின் கருவுளைச் சுற்றிச் சுழலும் உள்ளணுத்துகள்களில் ஒன்று, பண்டைக்காலத்தவரால் பயன்படுத்தப்பட்ட இயல்பான பொன் வெள்ளிக்கலவை.

Last Updated: .

Advertisement