வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 3 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
efflorescenceகக்கிப்பூத்தல்
efficiencyதிறமை, திறன்
efflorescenceஅளப்பற்றுகை
efferentவெளிச்செல் நரம்பு
efficiencyவினைத்திறன் செயல்திறன்
effective rainfallபயன்பாட்டு மழை வீழ்ச்சி
eelwormவட்டப்புழு
effective headபயன்படும் எதிர்ப்புயரம்
effective rainfallபயனுறு மழையளவு
efferentவெளிக்காவுகின்ற
efferent ductவெளியேற்றுக்குழாய்
efferent fibreவெளிக்காவுநார்
effervescenceநுரைத்தெழல்
efficiencyவினைத்திறன்
efficiency curveதிறன் கோடு
efficientவினைத்திறனுள்ள
effloresceநீர்க்கக்கிப்பொடியாகுதல்,மலர்தல்
efflorescenceநீர்கக்கிப்பொடியாதல்,மலர்காலம்
efflorescentநீர்கக்கிப்பொடியாகின்ற,மலருகின்ற
egg capsuleமுட்டைப் பொதிேைற
egg nestமுட்டைக்கரு
egg nucleusமுட்டைக்கரு
egg or ovumஅண்டணு
egg plantகத்தரி
ejactulatory ductபீச்சுநாளம், வெளியேற்றுக்குழாய்
ejectionகக்கல்,வெளியேற்றம் , வெளியேற்றல்
efferent(உட.) நாடிநரம்புகளில் வெளிநோக்கிச் செல்கின்ற கொண்டு செலுத்துகின்ற.
efficientபயனுறுதி, குறிப்பிட்ட பயனை நிறை வேற்றும் ஆற்றல், தகைநிறம், தேவைக்குப்போதுமான தகுதி, இயக்குதிறம், இயந்திரத்தின் இயக்காற்றல்மீது விளைவாற்றலுக்குரிய விழுக்காடு.
effloresceபூத்துக்குலுங்கு, பொங்குமாவளமுறு, மலர்ச்சியுறு, பொடியார்ந்த தோட்டால் மூடப்பெறு, பொடியார்ந்த தோடாக உருப்பெறு, (வேதி.) பொருட்களின் மணி உருவகையில் திறந்த வெளிக்காற்றுப்பட்டுப் பொடிப்பொடியாகு, உப்புக்கள் வகையில் கலவையின் மேற்பரப்புக்கு வந்து மணி உருப்பெறு, நிலஞ்சுவர்ப்பரப்புக்கள், வகையில் உப்புப் பொலிவுறு.
ejectionவெளிப்படுத்துதல், வெளியேற்றம், வெளிப்படுத்தப்பட்டநிலை, வாந்தியெடுத்தல், வெளியேற்றப்பட்ட பொருள்.

Last Updated: .

Advertisement