வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 2 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
echo sounder | எதிரொலி ஆழமானி |
eddy | சுழிப்பு, சுழி |
echo sounder | எதிரொலி |
ecology | சூழ்நிலையியல், சூழலியல்,சூழ்நிலை இயல் |
economic planting | சிக்கன நடவு |
economic unit | பொருளாதாரவலகு |
economical pumping rate | இலாபகரமான இறைக்கும் வீதம் |
ectocommensal | ஒரு தலைசார்புற இணை வாழ்வு |
ectocyst | புறவுறை |
ectoderm | புறப்படை, புறஅடுக்கு |
ectolecithal development | புறக்கரு உணவு உருவாக்கம் |
eddy | எதிர்சுழிப்பு |
ectomere | புறச் செல் |
ectomesoderm | புற-இடையடுக்கு |
ectoparasite | வெளி ஒட்டுண்ணி |
eczema | சருமக் கரப்பான்,கரப்பன் |
eddy | நீர்ச்சுழல் |
eddy chamber | நீர்ச்சுழல் தொட்டி |
eddy current | நீர்ச்சுழலோட்டம் |
edible | உண்ணத்தக்க |
edible mushroom | சாற்றுக்காளான், உணவுக்காளான் |
edible yam | சேம்பு, சேப்பன் கிழங்கு |
eel worm | நூற்புழு |
ecology | சூழ்நிலையியல் |
eddy current | சுழலோட்டம் |
ecology | உயிரின வாழ்க்கைச் சூழல் ஆய்வுநுல். |
eczema | தோல் தடிப்பு நோய் வகை, கரப்பன் புண், பற்று, படை. |
eddy | சிறுநீர்ச்சுழி, சுழல்காற்று, நீர்ச்சுழல்போல் இயங்கும் மூடுபனித்திரை, புகையின் சுழலை, (வினை) சுழன்று சுழன்று இயங்கு. |
edible | உணவாகக்கொள்ளத்தக்க பொருள், தின்றி, (பெ.) தின்னற்குரிய, உண்ணத்தக்க. |