வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 15 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
extractionபிரித்தெடுப்பு
extrapolationபுறச்செருகல்
extractஎடு பகுதி சாரம்
extrapolationபுற இடுகை புற இடுகை
extractionபிரித்தெடுத்தல்
extrapolationவெளிக்கணிப்பு
extra cellular digestionசெல்வெளிச் செரிப்பு
extra cellular enzymeபுற உயிரணு நொதி
extractவடிமம்
extractionபிழிந்தெடுத்தல்,பிரித்தெடுத்தல்
extrapolationமிகை நீட்டம்
exudateகசிவுநீர், வடுநீர்
exudationகசிவு,பொசிவு,சாறுகசிதல், சாறுவடுதல்
eye socketகண்டாங்குகுழி
eyespotஒளிணேர்பகுதி, கண்வடுவப் புள்ளி
extrapolationபுறமிருந்து சேர்த்தல்
extrapolationபுறவைப்பு, புறமதிப்பிடல்
extractஉறைசத்து, பொருளினை நீர்மத்தில் கரைந்து ஆவியாகும்படி விட்டபின் உறைந்த பசைக்களிம்புக் கூறு, கருச்சத்து, பொருளின் கருநிலை ஆற்றல் கூறுகளைச் செறிவடிவில் கொண்ட செய்முறை விளைவான சரக்கு, வடிசாறு, சத்து, புத்தகத்தினின்று எடுக்கப்பட்ட பகுதி.
extractionபிரித்தெடுத்தல், பிழிந்தெடுத்தல், வலிந்து பிடுங்குதல், வடித்திறக்குதல், பிறப்பு மரபு, இனக்கூறு.

Last Updated: .

Advertisement