வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 14 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
extensionநீட்சி, நீளவிரிவு
exponentஅடுக்குக்குறி/படிக்குறி அடுக்குக்குறி
extensionநீட்டிப்பு நீட்டிப்பு
experiment with a glass bellமணிச்சாடுப் பரிசோதனை
experimental plotசாதனைப் பாத்தி
experimental scienceபரிசோதனை விஞ்ஞானம்
experimental stationபரிசோதனைத்தானம்
explosive mechanismவெடித்தற்பொறிமுறை
exponentஅடுக்கு
exponentialஅடுக்கேற்ற
exponential phaseஅடுக்கேற்ற வளர்பருவம்
extensionநீட்டல்,நயன்பரப்புதல்
extension serviceவிரிவாக்கப்பணி
extensiveபரந்த
extensive cultivationவிரிவாக்கப்பயிர் செய்தல்
externalவெளிப்புறமான
external apertureபுறத்துளை
external jugular veinபுறக்கழுத்துநாளம்
external secretionவெளிச்சுரத்தல்
external spur gearபுறத்தூண்டுப் பல்லிணை
external stimuliவெளித்தூண்டல்
external symptomவெளிப்புற அறிகுறி
externally seed borneவிதை வெளிப்புறத் தொற்று
extensive cultivationவிரிவான வேளாண்மை
exponentவிளக்குபவர், விளக்கும்பொருள், இசை முதலிய வற்றில் நுட்பத்திறமைமிக்கவர், வகை, மாதிரி, (கண.) விசைக்குறி எண்.
extensionநீட்டுதல், பரப்புதல், விரிவுபடுத்துதல், நீளல், பரவுதல், விரிவுறுதல், நீட்டித்த நிலை, நீட்சி, நீட்டிப்பு, பரப்பு, விரிவு, பொருள்களின் இடங்கொளற்பண்பு, நீட்டித்த பகுதி, விரிவுபடுத்தப்பட்ட ஒன்று, புதுமிகை, பழைய கட்டிடத்தின் தொடர்பான புதிய கட்டிடப்பகுதி, புதுவிரிவு, பழைய ஒன்றன் தொடர்விரிவான புதியத ஒன்று, தொடர்ச்சி, தொடர்பகுதி, கால நீட்டிப்பு, எல்லை நீட்டிப்பு, எல்லை விரிவு, (அள,) சொல்லின் சுட்டுப்பரப்பு, (இலக்.) எழுவாய்-பயனிலை முதலிய வாசக உறுப்புக்களின் அடைவிரி.
extensiveவிரிவான, பரந்தகன்ற, பல இடங்களிலும் படர்ந்த, பரவலான, பெரிய, மிகுதியான, தொலைவளாவிய, நெடுங்காலப் பரப்புடைய, விரிவடங்கலான, விரிவகற்சி சார்ந்த, சொற்சுட்டுப்பரப்புச் சார்ந்த, விரிதிற இயலான, வேளாண்மை வகையில் நிலப்பரப்பு மிகுதி மூலமே விளைவு பெருக்கும் இயல்புடைய.
externalவெளிப்புறம், (பெ.) புறவியலான, புறத்தேயுள்ள, வெளியிலிருந்து வருகிற, புறம்பான, புறவுடல் சார்ந்த, புறநோக்கிய, புறவினைகளாலான, செயல் சார்ந்த, புறப்பொருளுலகு சார்ந்த, அகநிலை உணர்வுக்குப் புறம்பான, புறக்காட்சிக்குரிய, காணத்தக்க, கருமெய்ம்மை சாராத, சிறதிறக்கூறான, தற்செயல் ஒட்டான, அயலான, சான்றுகள் வகையில் புறமிருந்து வலியுறவு தருகிற, தொடர்பற்ற புதுத்தௌிவு தருகிற.

Last Updated: .

Advertisement