வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 13 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
exit | வெளியேறல்/செயலேகு/வெளியீடு வெளியேறு/ முடிவு |
expand | விரி விரிவாக்கு |
excretory system | கழிவுத்தொகுதி,கழிவுநீக்க மண்டலம் |
exit gradient | வெளிமுனைச்சரிவு |
exhalation by seeds | விதைகளால் மூச்சு வெளிவிடப்படுதல் |
exhaust | வெளிப்போக்கு |
exine | பூந்துமணிச்சுவர், வெளியுறை,வெளியுறை |
exit | செல்வழி, வெளிவழி |
exit gradient | வெளிமுனைச்சரிவு |
exit velocity | வெளிவேகம் |
exoccipital bone | பக்கப்பிடரெலும்பு |
exocrine gland | புறஞ்சுரக்குஞ்சுரப்பி |
exocxine | புற வெளிச்சுவர் |
exoded soil | அரிக்கப்பட்ட மண் |
exogenous | புற வழிப் பெருக்கம்,புறத்தோன்றிய |
exogenous bud | வெளிமுகிழ்ப்பு |
exogenous daughter cyst | வெளிமுகிழ்ப்புப் பிறவி உறை |
exotoxin | புற நச்சு |
expand | விரிதல் |
expanding passage | விரிந்த செல்வழிகள் |
expectorant | சளிகக்குவிக்கின்ற |
expediency of organisms | உயிர்களின் நோக்கப் பொருத்தம் |
experiment | பரிசோதனை |
exhaust | (SYSTEM) வெளியேற்றகம் |
exit | நீங்கு |
exhaust | புறம்போக்கி, கழிவுநீர், ஆவி வளி முதலிய வற்றை வெளியேற்றும் இயந்திரப்பொறியமைவு, உள்வெப்பாலை வெளியேற்றமைவு, வெளிச்செல் நீர்மம், நீர்மம், வெளிச்செல்வதற்குரிய நேர அளவு, புறஞ்செல்காற்றோட்டம், புறஞ்செல் வளியொழுக்கமைவு, ஆய்கல வளிவெளியேற்று முறை, (வினை) காற்று வளி நீர்மங்களை வெளிவாங்கு, ஆய்கல முதலிய வற்றை வெறுமையாக்கு, தேக்கம் வடித்துத் தீர், செலவு செய்தழி, பயன்படுத்தித் தீர், பணம் கரையவை, உரம் அழியச் செய், முற்றிலும் சோர்வுறுத்து, சொல்வனயாவும் சொல்லிதீர், செய்திகள் யாவும் தீர், தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் சொல்லு, தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் கண்டுபிடி, ஆற்றல் இழக்கச் செய், வளம் வறக்கப்பண்ணு, சோர்வடைவி. |
exit | முடிவு |
exogenous | (தாவ.) தண்டின் புறவளர்ச்சியுடைய இருகதுப்பு விதைச்செடியினம் சார்ந்த. |
expand | பரப்பு, பரவுறு, விரித்துரை, விளக்கு, விரிவுபடுத்தி எழுது, பருமையாக்கு, விரிவாக்கு, விரி, அகலமாகு, பெரிதாகு, பெருகு, விரிவடை, பருமை மிகு, உருவாகிவளர், பழகுநலம் உடையவராகு, தனிப்பட்ட ஒதுங்கியிருப்பதை விட்டொழி. |
expectorant | கபம் வெளிக்கொணரும் மருந்து, (பெ.) கபம் வெளிக்கொணர உதவுகிற. |
experiment | செய்முறை, தேர்முறை, தேர்வாய்வு, சோதனை, செயல்தேர்வு, முடிவுகாண்பதற்குரிய தற்காலிக முயற்சி, (வினை) தேர்முறையாற்று, செய்முறையால் தேர்ந்து பார், சோதனை செய், செய்துபார், பலதடவை விழுந்தெழுந்து முயல். |