வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 12 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
eucalyptusயூக்கலிப்ட்டஸ்,நீலகிரித்தைலமரம்
eucaryoticநிறைவு நிலை பெற்ற
evaporating discஆவியாக்கற்கிண்ணம்
evaporationஆவியாதல்
evapotranspirationமண் செடியிலிருந்து ஆவியாதல்
evening queenமாலை ராணி
ever greenபசுமைமாறா, இலையுதிரா
evergreenஎன்றும் பசுமையான
evergreen forestஎன்றும் பசுமையான காடு
evolutionபடிமலர்ச்சி,பரிணாமம்,வெளிப்படுதல்
evolution of gasவாயுவெளிப்படுதல்
evolveவெளிப்படுத்தல்,சிறத்தல்
exalbuminous seedவெண்ணிழையமில்வித்து
exchangeமாற்றுதல்
excitability (irritability)அருட்டுதன்மை
exclusionவிலக்கல், தவிர்த்தல், வெளியேற்றுதல்
excretaகழிவுகள்
excretory canalகழிவுநீக்கக் குழாய்
evaporationஆவியாதல்
excretory ductகழிவுநீக்க நாளம்
excretory poreகழிவுநீக்கத் துளை
eucalyptusயூக்காலிப்ட்டஸ்
evaporationஆவியாதல்
evapotranspirationஆவிஊட்டளவு
evergreen forestபசுமை மாறாக் காடுகள், பசுமை இலைக்காடுகள்
evaporationஆவியாதல்
exchangeபரிமாற்றம் பரிமாற்றம்/இணைப்பகம்
exchangeபரிவர்த்தனை
evergreenஆண்டு முழுதும் பச்சையாகவே இருக்கும் செடியின் வகை, (பெ.) எப்போதும் பச்சையாகவே இருக்கின்ற, என்றும் புதிதாக உள்ள.
evolutionஅலர்தல், இதழவிழ்தல், விரிவுறுதல், சுருளவிழ்வு, படிப்படியாக விரிந்து செல்லும் வளை கோட்டுத்தொகுதி, நிகழ்ச்சிகளின் படிப்படியான தொடர்ச்சி, வளியலைத் தொகுதி, வெப்ப அலைத் தொகுதி, உயிர்மலர்ச்சி, உள்ளது சிறத்தல், உயிர் இனங்களும் இன வகைகளும் படிமுறை வளர்ச்சியடைந்தே தொகைவளமும் வகைவளமும் வளர்ச்சி மாறுபாடுகளும் உயர்வும் பெற்றன என்ற உயிரியல் கோட்பாடு.
evolveஅலர்வி, மலர்வுறு, இதழவிழ், படிப்படியாகத்தோற்றுவி, முறையாக வெளிப்படச்செய், படிவளர்ச்சியுறுவி, உருமலர்ச்சியுறுவி, முதிர்வுறுவி, படிப்படியாகத் தோன்று, முறையாக வெளிப்படு, படிவளர்ச்சியுறு, உருமலர்ச்சியுறு, முதிர்வுறு, வெப்பஒளி வகைகளில் அலை அலையாக இயங்குவி, உணரப்பட்டவற்றிலிருந்து வருவி, உய்த்துணரவை, புனைவுருவாக்கு, புனைவுருவாகு.
exchangeபரிமாற்றம், கொடுக்கல்வாங்கல் முறை, பண்டமாற்று, அடிதடிச்சச்சரவுகளில் இருதிறக் கைகலப்பு, சொல்வீச்சுவாதங்களில் இருபுற இடைக்கலப்பு, கொள்வினை கொடுப்புவினை, செயல் எதிர்ச்செயல், கைதிகள் கைமாற்றம், படைக்குப் படை படைவீரர் பரிமாற்ற ஏற்பாடு, நாணயமாற்று, அயல்நாடுகள் நாணயப் பரிமாற்ற ஏற்பாடு, நாணயமாற்று, இடங்களிடையே பணமதிப்பு வேறுபாடு, பரிமாற்றப்பொருள், பரிமாற்றத்தில் மாற்றப்பட்ட பொருள், நாணயச் செலாவணித்துறை, நாணயச் செலாவணித்தொழில், இடையீட்டலுவலகம், பங்குக் களப் பணிமனை, தொலைபேசி இணைப்பகம், (வினை) பரிமாறிக்கொள், கொடுத்து வாங்கு, பண்டமாற்றாகக்கொள், பண்டமாற்றாகக் கொடு, நாணயப் பரிவர்த்தனை செய், கைதிகளைப் பரிமாற்றாகக் கொடு, நாணயப் பரிவர்த்தனை செய், கைதிகளைப் பரிமாறிக்கொள், சொற்களைப் பரிமாறிக்கொள், வாதாட்டத்தில் இருபுறமும் கைகலந்துகொள், சச்சரவில் இருபுறமும் இடைகலந்துகொள், இருபுறமும் மாறிமாறிச் செயலாற்று, சரிமாற்றாக நாணயம் பெறு, சரிமாற்றாக வழங்கு, படைக்குப்படை பரிமாற்ற முறையில் மாமறிச்செல்.
exclusionவிலக்கல், தவிர்ப்பு, நீக்கம், புறந்தள்ளுதல், வெளியேற்றுதல்.
excretaமலசலம், கழிவுப்பொருள்.

Last Updated: .

Advertisement