வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 11 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
erect | செங்குத்தான, நேரான |
ergot | தன் ஒழுகல் நாய் |
eroded valley | அரித்தபள்ளத்தாக்கு |
erosion | அரிப்பு,அரித்தல் |
eruption | புறப்பாடு |
erythrose | எதிரத்துரோசு சர்க்கரை |
escape | தப்புவன, தப்பிப்பவை |
essence | சாரம் |
essential aminoacids | இன்றியமையா அமினோ அமிலங்கள் |
essential elements | முக்கியத் தனிமங்கள் |
essential oil | வாசனை எண்ணெய்,சத்துள்ள வெண்ணெய் |
esters | மணமியங்கள் |
estimate | மதிப்பீடு |
estimation | மதிப்பிடுகை |
ether | ஈதர் |
etiology | நோயாய்வியல் |
ethyl acetate | ஈதைலசற்றேற்று |
ethyl alcohol | ஈதைலற்ககோல் |
ethylene | எதிலீன் |
etiolation | பச்சையம் அற்ற வளர்ச்சி |
etiology | நாய்வழித்தாற்றம் |
erosion | அரிப்பு |
estimation | மதிப்பீடு |
erosion | அரிப்பு, அரிமானம் |
erosion | அரித்தல் |
estimate | மதிப்பீட்டெண் |
estimation | மதிப்பீடு |
erect | நிமிர்ந்த, செங்குத்தான, நேரான, வளையாத, சாயாத, தொங்கலாயில்லாத, கிடைநிலையிலிராத், சிலிர்த்துள்ள, மேல் நோக்கிய உயர்த்திய நிலையிலுள்ள, விம்மிதமான, (வினை) நிமிர்த்து, உயர்த்து, நேரானதாக்கு, செங்குத்தாக்கு, கட்டிடம் எழுப்பு, நிறுவு, உருவாக்கு, வகுத்தமை. |
ergot | காளான் வகையால் ஏற்படும் கூலநோய், மருந்தாகப் பயன்படும் நோயுற்ற கம்புக் கூலவிதை. |
erosion | அரித்துத் தின்னுதல், அரித்தழிப்பு, உள்ளரிப்பு, (மண்.) மழை வெப்பங் குளிர்காற்று முதலிய இயலாற்றல் களால் பாறைகளடையும் அரிப்புத் தேய்மான அழிவு. |
eruption | எரிமலைவெடிப்பு, பொக்குளம், பரு, திடீர்உணர்ச்சியெழுச்சி, திடீர் ஊற்று எழுச்சி, போரின் திடீர்த்தொடக்கம், நோயின் திடீர்த்தோற்றம், திடீர்ச்சிரிப்பு, எதிர்பாராத நிகழ்ச்சி. |
escape | தப்பியோடுதல், தப்பிப்பிழைத்தல், இட்ர்பிழைப்பு, மறைந்தோடுதல், தப்பியோடும் வகைதுறை, தப்பியோடியநிலை, கைநழுவிச் செல்லல், நழுவல், வெளியேற்றம், ஒழுக்க, கசிவு, ஒழுக்கு குழாய், கசிபுழை, வெளிப்படுவழி, வெடித்து வெளியேறல், நெறிபிறழ்ச்சி, தற்செயலான தவறு, சிறு குற்றம், மன்னிக்கத்தக்க வழு, குறும்புச்செயல் சோர்வகற்றும் வகைமுறை, நேரம் போக்கும் முறை, பணிமாற்று ஈடுபாடு, இலக்கியத்தில் மெய்ம்மை விட்டோடும் போக்கு, தப்பியோடியஹ்ர், தப்பியோடியது, காடாக வளர்ந்து தோட்டத்திலிருந்து வெளிப்படரும் செடி வகை. (பெ.) இலக்கியத்தில் வாழ்வின் மெய்ம்மை யிலிருந்து தப்பியோடுகிற, ஒப்பந்த வாசகத்தில் கட்சிக்காரர் கடப்பாட்டுத் தளர்வுக்குரிய சூழ்நிலை குறித்த, (வினை) தப்பிச்செயல், பிழைத்தோடு, இடரிலிருந்து தப்பிப்பிழை, தண்டனைக்கு விலகிச்செய், சிறையிலிருந்து தப்பியோடு, மறைந்தோடு, கட்டிலிருந்து வெளியேறு, பாதுகாப்புடன் வெளியே செல், தட்டிக்கழி, தவிர், அகப்படாமல் தப்பு, நழுவி-செல், நழுவு, கசி, ஒழுகு, வெளிச்செல். |
essence | சாறு, சாரம், உள்ளியல்பு, பிழிவு, உள்ள பொருள், தனிச்சிறப்புள்ள பொருள், இன்றியமையாத பொருள், நறுமணப்பொருள். |
estimate | மதிப்பீடு, மதிப்பீட்டுப்பட்டியில், (வினை) மதிப்பிடு, அளவிடு, கணக்கிடு. |
estimation | மதிப்பிடுதல், கணக்கிடுதல், ஊகம். |
ether | முகில் மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூய வான வெளி, விசும்பு, இயலுலகெங்கணும் இடையற நிரம்பி மின்காந்த அலைகளின் இயக்கத்துக்குரியதாகக் கருதப்படும் ஊடுபொருள், மயக்க மருந்தாகப் பயன்படுகிற எளிதில் ஆவியாகக்கூடிய சேர்மநீர்மவகை. |