வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 10 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
epiphytoticதாவரப்பரவனோய்
epistasisமறைவாண்மை
epitheliumமல் தாலிழைமம்
epizooticவிலங்குப்பரவனோய்
eplianchna beetleபுள்ளிவண்டு
equal time intervalசமகால இடைவெளி
equal velocityசமதிசைவேகம்
equationசமன்பாடு,சமன்பாடு
equatorபுவிநடுக்கோடு, நிலநடுக்கோடு,மத்தியகோடு
equatorial climateமத்தியகோட்டுக்காலநிலை
equatorial regionமத்தியகோட்டுப்பிரதேசம்
equatorial vegetationமத்திய கோட்டுத் தாவரம்
equilibriumசமனிலை
equipmentதளவாடம்
equipotentialசம விசை கொண்ட
equipotential lineசம விசைக்கோடு, சம அழுத்தக்கோடு
equipotential surfaceசம விசை மேல் முட்டம்
equivalentசமவலுவுள்ள
eradicantநாய் நீக்கும் மருந்து
eradicationநீக்குதல், அழித்தல்
equilibriumசமனிலை
equipotential lineசம அழுத்தக்கோடு
equipotential surfaceசம அழுத்தப் பரப்பு
equatorial regionநிலநடுக்கோட்டுப் பகுதி
equationநிகர்ப்பாடு
equilibriumசமநிலை
equationசமன்பாடு
epitheliumசளிச்சவ்வின் மேல்தோலிழைமம்.
epizooticவிலங்குகளிடத்தில் அவ்வப்போது நிலவுகின்ற நோய், (பெ.) விலங்குகளிடத்தில் தற்காலிகமாக நிலவுகின்ற.
equationசமமாக்கல், சமநிலை, இருபக்க மொப்பச் சரி நிலைப்படுத்தல், சரிஒப்புநிலை, சரியீடு, சிறு வழுக்களுக்குரிய எதிர்க்காப்பீடு செய்தல், ஒப்புக்காண்டல், ஒப்புப்படுத்தல், ஒப்புநிலைவாசகம்.
equatorநிலநடுக்கோடு, நிலவுலகநடுவட்டவரை, கோளங்களில் இருதுருவங்களுக்கு இடையிலுள்ள நடுவட்டக்கோடு.
equilibriumநடுநிலை அமைதி, சரி அமைதிநிலை.
equipotentialவிசைவகையில் எல்லாத் திறங்களிலும் சரிசம இயரலாற்றலெல்லையுடைய.
equivalentஇணைமாற்று, மாற்று மதிப்பு, சமமதிப்புள்ள பொருள், சரிசமத் தொகை, சரிமாற்றுச் சொல், (பெ.)சமமதிப்புள்ள, சம விலையுள்ள, ஒரே பயனுள்ள, மாற்றிணையாயுள்ள, சரி ஒத்திருக்கின்ற, (வேதி) சரிநிகர் இணைவு மதிப்புடைய.

Last Updated: .

Advertisement