வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 1 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
earth pressure | மண் அழுத்தம் |
earth work | மண் வெட்டுவேலை |
eccentric | பிறழ்மைய |
eccentricity | மையப் பிறழ்ச்சி |
ear | செவி |
ear rot | கதிர் அழுகல் |
earhead | தானியக்கதிர் |
early blight | முன்பருவ இலைக்கருகல் |
early leaf spot | முன்பருவ இலைப்புள்ளி |
early season | முன்பருவம் |
early shoot borer | இளங்குருத்துப் புழு |
early soil | விரைவில் பண்படுத்தத்கூடுய நிலம் |
earth pressure | மண் அழுத்தம் |
earth work | மண்வேலை |
earth worm | மண்புழு,மண்புழு |
earthead bug | கதிர் நாவாய்ப்்்பூச்சி |
earthern dam | மண் அணை |
earthing up | மண் அனைத்தல், முட்டணைத்தல் |
easy curvature | இலகுவான வளைவு |
ebracteate | பூவடிச் செதில்களற்றவை |
ebracteolae | பூக்காம்படிச் செதில்களற்றவை |
eccentric | மையம் விலகிய |
eccentricity | மையவிலக்கம் |
echinoderm | முட்தோலி,முள்தோலி |
ear | செவி |
eccentricity | மையவகற்சித்திறன் |
ear | காது, புறச்செவி, செவிப்புலம், இசைநுட்பம் உணரும் திறம், செவிகொடுப்பு, கவனம், இலை முதலிய வற்றின் காதுவடிவ விளிம்புப்பகுதி, துருத்திநிற்கும் ஆதாரம், புற ஒட்டுப்படி. |
earth worm | மண்புழு சிற்றுயிர் இழிஞர் கடையர் |
eccentric | உறழ்வட்டம், மையத்தை வேறாகக்கொண்ட வட்டம், சுழலியக்கத்தை முன்பின் அல்லது மேல் கீழான நேர்வரை இயக்கமாக மாற்றும் இயந்திர அமைவு, இயற்கைக்கு மாறுபட்டவர், விசித்திரன்னவர், கோட்டிக்காரர், (பெ.) உறழ்வட்டமான, வட்டமான, வட்டங்கள் வகையில் மைய வேறுபாடுடைய, ஊடச்சுடைய, கோணெறி வகையில் உறழ்வட்டமான, கோள் வகையில் வட்டந்திரிந்த பாதையில் செல்கிற, இயற்கைக்கு மாறுபட்ட, இயல்பு திரிந்த, விசித்திரமான, பொது முறை விதிகளுக்குக் கட்டுப்படாத, தனிப்போக்குடைய. |
eccentricity | மைய உறழ்வு, உறழ்மையமுடைமை, பொதுவிலிருந்து விலகிய நடத்தை, தனிப்போக்கு, விசிகிதிரப்பாங்கு. |
echinoderm | முட்கள் செறிந்த முட்டை வடிவன்ன கூட்டினையுடைய பேரினம் சார்ந்த உயிர்வகை. |