வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 9 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
dibbling | விதை ஊன்றுதல்,சால்விதைப்பு |
dicentric | இருமையங்கள் உள்ள (நிறத்திரி) |
dichloride | இருகுளோரைட்டு |
dichogamy | இருகாலமுதிர்வு,வேறுபட்ட பருவ முதிர்ச்சி |
dichotomous | இருபிரிவான (கிளை), கவட்டை, கவை |
dicotyledonous | இரட்டை விதையிலாப் பயிர் |
dicotyledonus | இரு விதையிலையுடைய |
die back | பின்னோக்கிக்காய்தல், நுனிக்கருகல் |
dieback | நுனிதொடங்கிக்கருகல் |
dielectric oil | இரட்டை மின்எண்ணெய் |
dietetics | உணவியல் |
differential | பிாத்தறிதல், வேறுபாடு |
differential host | மாறுபாடுள்ள ஊன் வழங்கி |
differential piston | வேறுபாட்டுத் தண்டு |
differential pump | வேறுபாட்டு எக்கி |
diffuser | நீர்ச்சிதற்றி |
diffuser casing | நீர்ச்சிதற்றி உறை |
diffuser nozzle | நீர்ச்சிதற்றிக்குழாய் மூக்கு |
diffuser pump | நீர்ச்சிதற்றி எக்கி |
diffuser throat | நீர்ச்சிதற்றி மிடறு |
dietetics | உணவு விதிமுறை. |
differential | வேறபாட்டுநுட்பம், விலை வேறுபாடு, தொழில்கிளடையேயுள்ள கூலி உயர்வுதாழ்வு, ஒரே தொழில் திறமை வாய்த்த அல்லது திறமை வாய்ப்பற்ற தொழிலாளரிடையேயுள்ள கூலி வேறுபாடு, சுழற்சிப் பல் வேறுபாடு, (பெயரடை) வேறுபாட்டுக்குரிய, வேறுபாடு உண்டு பண்ணுகிற, வகைதிரிபுப் பண்புக்குரிய, வகைதிரிபுப் பண்பு உண்டுபண்ணுகிற, வேறுபடுத்துகிற, (கண) வேறுபாட்டு நுட்பத்துக்குரிய. |