வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 8 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
diaphragm | இடைத்திரை; (CONTRACEPTIVE) மென்சவ்வுறை |
diatom | பாசி, டையாட்டம் |
dextrotropic cleavage | வலப்பக்கப் பிளவுப் பெருகல் |
dhal | பருப்பு |
diadelphous | இருகற்றை மகரந்தத்தாள் |
diagnostic | நோயியல்பு |
diagnostic technique | அறிநிலை உத்தி |
diagonal flow pump | குறுக்குப் பாய்ச்சல் எக்கி |
diagram | வரிப்படம்,விளக்கப்படம் |
diagrammatic section | விளக்கப்பட்டவெட்டுமுகம் |
diakinesis | திரிநகர்வுப்பருவம் |
dial | முகப்பி |
dialysis | கூழ் பிரிப்பு |
diameter | விட்டம்,விட்டம் |
diapause | ஊடுவளர்ச்சித் தடை |
diaphoretic | வியர்மருந்து |
diaphragm | மென்தகடு, இடைத்திரை |
diaphragm pump | இடைத்திரை எக்கி |
diarrhoea | வயிற்றுப்போக்கு |
diastole, dilation | விரிவு |
diatom | ஈரணு உயிரி,டையாட்டம் |
dibasic | இருமூலத்துக்குரிய |
diagnostic | ஆய்ந்தறிதல் |
dial | தொலைபேசிவழி தகவி up adapter |
diagram | வரிப்படம், வரிவரை |
dialysis | நுகைவு |
diameter | விட்டம் |
diaphragm | இடைத்திரை |
diagram | விளக்கப்படம் |
dhal | பருப்பு. |
diadelphous | இவிழை முடியுள்ள, பூவிழைகள் இருமுடிகளாய் இணைந்துள்ள. |
diagnostic | நோய்க்குறி, நோயின் புற அடையாளம், (பெயரடை) வேறுபரத்திக் காண உதவுகிற, நோய்க்கமூலம் நோயறுதி செய்கிற. |
diagram | விளக்க வரைப்படம், எண்பிப்பு வரையுரு, குறிப்பு விளக்க வளைவு, தானே இயங்கம் சுட்டுமுள் வரைவுப் பதிவு. |
dial | கதிரவன் நிழற்சாய்வின் மூலம் மணியறி கருவி, மணிப்பொறியின் முப்ப்பு, அளவை சுட்டுமுகப்பு, சுரங்கத் தொழிலாளரின் திசையறி கருவியுடன் இணைந்த கூர் நோக்காடி, தொலைபேசியின் எண்வட்டு, (வினை) அளவையிட்டுணர், அளவை மதிப்புக்காட்டு, தொலை பேசியின் சுழல்வட்டு இயக்கு, தொலைபேசிமூலம் பேச்சுத் தொடர்பு கொள். |
dialysis | (வேதி) இடைச்சவுவூடானப் பரவச்செய்து பொருள்களைப் பிரித்தல், கலவைப் பிரிப்பு, பிரிவினை, பொருள்களைப் பிரித்தல், (இலக்) இணை உயிரின் இரண்டாம் உயிர் தனி ஒலிப்புடையதென்று காட்ட அதன்மீதிடப்படும் இரு புள்ளி அடையாளம். |
diameter | வட்டத்தின் குறுக்களவு, விட்டம். |
diaphragm | உந்து சவ்வு,. ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள சவ்வு, இடையீட்டுச் சவ்வுத்திரை, சிப்பி செடியினங்களின் இடையீட்டுத்தாள் திடிரை, ஒளியின் பரவுகதிர் தடுக்கவல்ல மையப்புழையுடைய உலோகத்தகடு, தொலைபேசியிலும் தந்தியில்லாக் கம்பியிலும் பயிலும இடையீட்டுத் தகடு. |
diarrhoea | வயிற்றுப்போக்கு, பேதி. |
diatom | புதைபடிவங்களிலும் கடலடியிலும் காணப்படும் ஓர் உயிரணு நுண்பாசி வகை. |
dibasic | (வேதி) இருகாடி மூலங்களையுடைய, காடி மூலத்தின் இரு அணுக்களையுடைய. |