வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 7 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
detectionகண்டுபிடித்தல்
deviceசாதனம்
dewபனி நீர்
desmodiumதீவனப்பயிர்
destructive distillationசிதைத்து வடுத்தல்
destructive processஅழிவு வினை
desuckering (in banana)வாழைக்கன்று களைதல்
detachmentபிரித்தல்
detailed soil surveyதெளிந்த புல ஆய்வு, ஆழ்ந்த புல ஆய்வு
detectionகண்டறிதல்,கண்டறிதல்
detergentமாசுநீக்கி
determinate cleavageநிர்ணயிக்கப்பட்ட பிளவு
determinate developmentநிர்ணயிக்கப்பட்ட உருவாக்கம்
developmentஉருவாக்கல், வளர்ச்சி, விரிவு
development of embryoமுதலுருவிருத்தி
development of foetusமுதிர் மூலவுரு விருத்தி
deviceபொறியமைப்பு
dewபனி
dew clawசுவட்டுநகம்
dew gramநரிப்பயறு, கல்லுப்பயறு, துளுக்கப்பயறு
dew pointபனிபடுநிலை
dewgramபனிப்பயறு
dextrorseஇடமிருந்து வலமாக முறுக்கிய கொடிகள்
dew pointபனிபடுநிலை
dewபடிந்த பனிநீர்
detachmentகடடவிழ்த்துவிடுழ்ல், தனிநிலை, பிரிநிலை, சூழல் தொடர்பற்ற தன்மை, ஒவங்கிய நிலை, தனிக்கருத்து நிலை, நடு உணர்வுநிலை, துண்டுபட்ட பகுதி, தனிக்கூறு, சிறப்புப் பணிக்கரிய படைப் பிரிவு.
detergentதுப்புரவு செய்வது, துடைத்துத் துப்புரவு செய்வது, உராய்பொருள், (வேதி) துப்புரவு செய்யும் பொருள், மாச கரைத்துக் கலந்து வேறுபடுத்தும் திறமுடைய பொருள், கலவை திரித்து வேறுபடுத்தும் பொருள், (பெயரடை) தூய்மையாக்குகிற, மலமகற்றுகிற.
developmentவளர்ச்சி, பெருக்கம், விரிவு, முன்னேற்றம், வெளிப்படுத்துதல், புதுவளம், வளர்ச்சி உண்டு பண்ணுதல், படிப்படியாக, வளர்தல், சிறிது சிறிதாக வெளிப்படுதல், (கண) தொடர் உருவத்தின் செயல் விளக்கம், விரிவாக்கம், புத்தாக்கம், (இசை) ஆளத்தி சுர ஏற்ற இறக்கம், பின்வரவிருக்கும் புதிய நிலைமை.
deviceவழி, உபாயம், திட்டம், ஏற்பாடு, கருவி, சூழ்ச்சித் திறம், (கட்) சின்னம், விருது, அடையாளம், மேற்கோள் வாசகம்.
dewபனித்திவலை, பனி போன்ற ஆவி நுண்திவலை, காலைநேரக் கிளர்ச்சி, புத்தூக்கம், புத்தூக்கந் தரும் தறம், நுண்ணய ஊக்க ஆற்றல், நீர்த்துளி, வியர்வைத்துளி, (வினை) பனித்துளிபோல் உருவாக்க, பனி உருவாக, பனித்துளியால் நனை, ஈரமாக்கு.

Last Updated: .

Advertisement