வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 6 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
depression | மனச்சோர்வு |
depression | அழுத்தக் குறைவு |
deposit | படிவம் |
depreciation | மதிப்பிறக்கம், தேய்மானம் |
depress | இறக்கமான |
depress, inferior | தாழ்வான |
depression | காற்றழுத்தக்குறைவு |
depressor | இறக்கமுள்ள |
depressor muscle | இறக்கத்தசை |
derivation | வருவி,பெறுதல் |
derivative | பெறுதி |
descending colon | இறங்குகுடல் |
descent | இறக்கம் |
desert soil | பாலைவன மண் |
desi variety | நாட்டுரகம் |
desiccate | ஈரமுலர்த்தல் |
desiccation | நீர் நீக்கம் |
desiccator | உலர்த்தும் பாண்டம்,ஈரமுலர்த்தி |
design | வடிவமைப்பு |
design criteria | வடிவமைப்புக் கோட்பாடுகள் |
desirable character | விரும்பத்தக்கப் பண்பு |
desmanthus | வேலி மசால் |
depression | (LOW PRESSURE) காற்றழுத்தத் தாழ்வு |
design | வடிவமை / வடிவமைப்பு |
desiccation | உலர்த்தல், உலர்தல் |
desiccator | உலர்த்தி |
design | கோலம் |
depreciation | குறைமானம் |
derivative | வழிப்பொருள் |
design | வடிவமைப்பு |
deposit | வைப்புத்தொகை |
depreciation | தேய்மானம் |
derivative | சார்பியம் |
deposit | இட்டுவைப்பு, சேமிப்பு, ஏமவைப்பு, வைப்பீடு |
depreciation | விலையிறக்கம், மதிப்பிறக்கம், குறைக்கணிப்பு, அவமதிப்பு, மதிப்புக்குறைவு. |
depress | அமுக்க, தாழ்த்து, கீழ்ப்படுத்து, பணிய வை, ஊக்கங்குறை, சோர்வூட்டு, வாணிக முதலியவற்றை மந்தமாக்கு, குரல் தணிவி. |
depression | அமிழ்வு, தாழ்வு, பள்ளம், குழிவு, தொய்வு, குரல் தாழ்வு, கிளர்ச்சியின்மை, சோர்வு, வாட்டம், காற்றழுத்த இழிபு, காற்றழுத்த இழிபு மையம், விழிவரை இறக்கக் கோணம், அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம். |
depressor | கொடுமையாளர், செயலவிரைவைக் குறைப்பது, கீழே இபக்கம் தசை, கீழே அற்த்திப்பிடிக்கம் அறுவை மருத்துவக் கருவி. |
derivation | மூலத்திலிருந்து வருவிப்பு, மரபு தருவிப்பு, மரபுமுல வரலாறு, மரபு வரவு, கால்வழிமரபு, சொல் மூலத்தினடிப்படையான சொல்லாக்கம், சொல்லாக்க விளக்கம், சொல்மரபு விளக்கம், படி வளர்ச்சிக் கோட்பாடு. |
derivative | ஒரு சொல்லின் அடியாகப் பிறந்த மற்றொரு சொல், ஒன்றிலிருந்து வருவிக்கப்பட்டது, (பெயரடை) ஒன்றிலிருந்து ஒன்று வருவிக்கப்பட்ட, மரபு மூலத்திலிருந்து தோன்றிய, தனி மூலமல்லாத மரபுமுதலல்லாத. |
descent | இறங்குதல், இறக்கல், கீழ்நோக்கிய செலவு, கீழ்நோக்கிய சாய்வு, சரிவு, கால்வழி, மரபுவழி வருகை, மரபுக்கொடி வழியில் ஒருபடி, உடைமையின் மரபுவழிவ உரிமை, பண்பின் மரபுவழி வருகை, பட்டத்தின் கொடிவழி வருகை, ஆற்றின் ஒழுக்குவழிப் போக்கு, கடல்வழித் திடீர்த்தாக்குதல் வீழ்ச்சி, தாழ்வு, நலிவு, தரஇழிவு, அளவில் குறைபடுகை. |
desiccate | உலர்த்து, ஈரம் போக்கு, உலர்பதனம் செய், காய்ந்து போ. |
desiccator | உலர்த்துக் கருவி. |
design | உருவரை முன்மாதிரி, முதனிலைத் திட்ட உருவரைப்படம், வகைமாதிரி, வண்ணமாதிரி, தினுசு, பின்னணி வண்ண உருவரைச்சட்டம், திட்ட அமைப்பு, பொதுமை முழுநிலை அமைதி, கதை நிகழ்ச்சியமைப்பு, உள் எண்ணம், உள்நோக்கம், குறிக்கொண்ட தனி இலக்கு, சதி நோக்கம், தாக்குதலுக்கான வகை துநை அமைப்பு, செயல் திட்டம், (வினை) முதனிலை உருமாதிரி தீட்டு, கட்டிடத்துக்கான அமைப்பாண்மை மாதிரி வக, தொழில் துறைக்குரிய பொறியமைப்புத் திட்டம் அமை, காவிய வகையில் அமைப்புத் திடடம் வகு, திட்டமிகு, செயலுக்கான வகைதுறைகள் உருப்படுத்து, உள்ளார எண்ணமிடு, குறிக்கொண்டு முன்னேற்பாடுகள் செய், ஆளுக்கெனப் பொருளை ஒதுக்கீடு செய்தவை, சேவைக்கென ஆளைக் குறித்துவை. |