வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 5 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
delta | கழியகம், கழிமுகம் |
density of population | மக்கள் அடர்த்தி , மக்கள் பெருக்கம் |
delivery point | பாய்விடம் |
delivery side | விடுபக்கம் |
delivery static head | விடுநிலை எதிர்ப்புயரம் |
delivery stroke | விடுவீச்சு |
delivery valve | விடுவாயில் |
delta | சமவெளி |
deltaic tracts | கழிமுகப் பகுதிகள் |
demersal | அடிமட்ட உயிரிகள் |
demonstration | செய்துகாட்டல் |
demonstration plot | நிரூபண நிலம் |
denaturation | செயலிழத்தல் |
dendrology | மர ஆய்வியல் |
denitrification | காலக நீக்கம் |
dense | அடர்ந்த,அடர்ந்த,அடர்த்தியான, செறிந்த |
density | அடர்த்தி, நெருக்கம்,அடர்த்தி,அடர்த்தி |
density of population | குடியடர்த்தி |
dental groove | பற்றவாளிப்பு |
dentate | பல்லுள்ள |
dentine | பல்முதல் |
deoxy ribonucleic acid | டீஆக்சிரைபோ நியூக்ளியிக் அமிலம் |
dendrology | மரவியல் |
density | அடர்த்தி |
delta | ஆற்றிடைத்திட்டு, கழிமுகம் |
density | அடர்த்தி |
density | அடர்த்தி அடர்த்தி |
density | அடர்த்தி |
delta | ஆற்றின் கழிமுக நடுவரங்கம், கிரேக்க நெடுங்கணக்கில் முக்கோண வரிவடிவமுடைய நான்காவது எழுத்து. |
demonstration | சான்று விளக்கம், கண்கூடான தௌிவு, உள்ளுணர்ச்சிகளை உருப்படுத்திக்காட்டல், உணர்ச்சியை உருப்படுத்திக்காட்டல், உவ்ர்ச்சியை வெளிப்படுத்துதல், உணர்ச்சி வெளிப்படுத்தும் பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி, ஊர்வலம், பொதுக்கூட்டம், விளம்பர நடவடிக்கை, செய்ம்முறைப்பாடம், சான்று விளக்கக் கல்வி முறை, போர்பற்றிய நினைவு தூண்டுவதற்குரிய படைத்துறை நடவடிக்கை, எதிரிகளை அச்சுறுத்துதற்குரிய படைத்துறைச் செயல்முறை, மாறாட்ட நடவடிக்கை, எதிரிகள் கதில் தம் நோக்கம் பிறிதாகப்படும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் போர்த்துறை ஏமாற்று நடவடிக்கை, பகட்டாரவாரம், விளம்பரக்காட்சி, கண்காட்சி, சுட்டிக்காட்டல், சுட்டுதல். |
dendrology | மரங்களைப் பற்றிய ஆய்வுரைத் தனிநுல், மரங்களின் வளர்ச்சிமுறை வரலாறு. |
denitrification | வெடியப்க்கூறு நீக்கம். |
dense | நெருக்கமான, அல்ர்தியான, இடைவெளியில்லாத. ஒரு சேர்வான, தடித்த, மூளையற்ற, மந்தபுத்தியுள்ள. |
density | அடர்த்தி, நெருக்கம், செறிவு, கழிமடமை, (இய) செறிமானம், பரும அளவுல்ன் எடைமானத்துக்குள்ள விகிதம். |
dentine | பற்காழ், பல்லின் பெரும்பகுதியான காழ்க்கூறு. |