வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 4 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
deforestation | காடழிப்பு , கானழிக்கும்முறை |
defloration | பூவுதிர்வு |
deforestation | காடழித்தல் |
deformity | உறுப்புக்குறை |
deglutition | விழுங்குதல் |
degree | பாகை,அளவு |
degree of freedom | கட்டின்மையெண் |
dehiscence | வெடித்தல் |
dehiscent fruit | வெடிகனி |
dehorning | கொம்பழித்தல் |
dehydrate | நீரகற்றல் |
dehydrating agent | நீர் நீக்கி |
dehydration | நீர் நீக்கம்,நீர் அகற்றல் |
deletion | ஒதுக்குதல், நீக்குதல் |
delinting | பஞ்சுநீக்கல் |
deliquescence | நீர்மயமாதல் |
deliquescent | நீர்மயமாகின்ற |
deformity | உறுப்புக் கேடு |
delivery | விடுத்தல், வெளியேற்றுதல் |
dehydration | நீரகற்றம் |
delivery head | விடு எதிர்ப்புயரம் |
delivery nozzle | விடுபகுதி, குழாய் மூக்கு |
delivery pipe | வெளியிடு குழாய், நீர்விடு குழாய்,விடுகுழாய் |
deliquescence | நீர்மயமாதல் |
delivery pipe | வழங்கு புழம்பு - எரிபொருளை விசைப்பொறியின் உள்ளிழு ஓரதருக்கு (intake valve) கொண்டுவரும் புழம்பு |
degree | பாகை |
delivery head | வழங்கல் உயரம் |
delivery pipe | வழங்கல் குழாய் |
delivery | வழங்கல்/சேர்ப்பித்தல் சேர்ப்பித்தல் |
degree | பாகை, படி |
defloration | பூவுதிர்வு பூப்புடைவு நலங்குலைத்தல் |
deformity | அருவருப்பான தோற்றம், உருத்திரிபு, அழகைப் பாழ்படுத்தும் கூறு, மோசமான பண்பு. |
deglutition | விழுங்குதல், விழுங்குமாற்றல். |
degree | படி, தரம், சிறு கூறு, சிற்றளவு, சிறு தொலை, போக்கின் நுண்படி, அளவு, சமுதாயப் படிநிலை, மதிப்புப்படி, உறவின் அணுக்கத் தொலைவளவுக்கூறு, மரபுவழியின் தலைமுறைப்படி, மதிப்பின் அளவுப்படி, குற்ற அளவுத் தரம், கணிப்பளவைச்சட்டத்தின் நுண் கூறு, பலகலைக் கழகப் பட்டம், சிறப்புப்பட்டம், பதவி, பணித்துறைத் தரம், பாகை, கோணத்தின் அலகுக்கூறு, வட்டச் சுற்றில் 360-இல் ஒரு பங்கு,. நிலவுலக வட்டத்தில் 60 கல் தொலை அளவு, தட்ப வெப்பமானியின் பாகைக்கூறு, (இலக்) பெயரடை வினையடைகளின ஒப்பீட்டுப்படி, (கண) தொடரளவையில் அளவுருவின் உச்ச விசை எண், |
dehydrate | (வேதி) நீரை அகற்று, நீர்க்கூறகற்று. |
deliquescent | காற்றுவெளியில் ஈரமுறிஞ்சிக் கசிவுறுகிற. |