வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 3 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
decussate | ஒன்றுக்கொன்றுகுறுக்கான |
deep furrow | ஆழச்சால் |
deep placement | ஆழ இடுதல் |
deep plunger pump | ஆழ்கிணறு முழுகி எக்கி |
deep scattering layer | ஆழச் சிதறல் அடுக்கு |
deep sluice | ஆழ் மதகு |
deep structure | அக அமைப்பு |
deep tillage | ஆழ உழவு |
deep water paddy | மடுமூழ்கி நெல் |
deep well | ஆழ்கிணறு |
defaecation | மலமகற்றல் |
defibrinated | பைபிரினகற்றிய |
deficiency disease | பற்றாக்குறை நோய், ஊட்டமின்மை நோய்,குறைவுநோய் |
deficiency symptoms | பற்றாக்குறை அறிகுறி |
definite host | நிரந்தர மல்லை ஆதாரம் |
definition | வரைவிலக்கணம்,வரை இலக்கணம் |
deflection | விலக்கம் |
deflection | திரும்பல் |
definition | வரையறை |
deflection | விலக்கம் |
definition | வரையறை |
decomposition by magnesium | மக்னீசியத்தால் சிதைபடுதல் |
decomposition of carbonic acid | கார்பானிக் அமிலத்தின் சிதைவு |
decumbent | நுனிநிமிர் படர் தாவரங்கள் |
decumbent | படுத்த நிலையிலுள்ள,(வில.,தாவ) நிலத்தின் மீது படிந்து கிடக்கிற, (வில) உடல்மீது நெடுக்காகக் கிடக்கிற, (தாவ) கிளைமீது படிந்துகிடக்கிற. |
decussate | குறுக்குமறுக்கான, ஒன்றையொன்று வெட்டுகிற, சொற்றொடரில் பின்னுள்ள தொடரை எதிரிணையாகக் கொண்ட அணிநயமுடைய, (தாவ) குறுக்குமறுக்கான, எதிரிணை இலைகள் கொண்ட, (வினை) குறுக்குக்கோடிடு, குறுக்குவெட்டாக வெட்டு. |
definition | பொருள் வரையறை, சொற்பொருள் விளக்கம், பொருளின் பண்பு விளக்கம். |
deflection | முனை மடங்கியுளள நிலை, கீழ்நோக்காக வளைந்துள்ள நிலை, கோட்டம், திருப்பம். |