வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 20 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
dyadஇருக்கூட்டு, இரட்டிமை
dyeசாயம்
dyesசாயப்பொருட்கள்
dynamic headஊக்குவிசை எதிர்ப்புயரம்
dynamic pressure pumpஊக்குவிசை அழுத்த எக்கி
dynamic suction headஊக்குவிசை உறிஞ்சு எதிர்ப்புயரம்
dynamic suction liftஊக்குவிசை உறிஞ்சு உயர்த்தி
dynamoசிறு மின் ஆக்கி
dynamo meterஆற்றல் அளவி, திறன் அளவி
dysenteryவயிற்றுக்கடுப்பு
dyspnoea, suffocationமூச்சுத்தடை
dynamoமின்னாக்கி
dynamoதைனமோ
dyadஇரண்டன் தொகுத்தி, இணை, இரட்டை, சோடி, (வேதி), நீரக ஈரணுவுடன் இயையும் தனிம அணு, நீரக ஈருணுவுடன் இயையும் மூலப்பொருள் அணு.
dyeவண்ணச்சாயம், சாயப்பொருள், சாயநீர், வண்ணம், சாயல், (வினை) சாயந்தோய்வி, வண்ணந்தீட்டு, நிறங்கொடு, வண்ணக் கறைப்படுத்து, வண்ணம் பெறு, நிறம் எளிதில் தோயப்பெறு.
dynamoமின் ஆக்கப்பொறி, காந்தச் சூழுறவில் செப்புக்கம்பிகளைச் சுழற்றுவழ்ன் மூலம் இயக்க ஆற்றலை மன் ஆற்றலாக மாற்றும் இயந்திரக் கருவி.
dysenteryவயிற்று அளைச்சல், சீதபேதி.

Last Updated: .

Advertisement