வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 2 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
deactivationஏவல்நீக்கம், நியேவல்
decantationதெளித்தல்
decompositionபிரிகை
dateதேதி / நாள்
dateபோீச்சம்
date palmபோீச்சமரம்,பாீச்சை , ஈச்ச மரம்
daturineஊமத்தைச்செடி நச்சு
daughter cellமகவுச்செல், சேய்செல்,பிறவி செல்
day neutral plantசமநாள் தாவரம்
deactivationஏவுதற்றணிக்கை
dead heartஅழுகிய குருத்து, கருகிய குருத்து
deamminationஅமினோ நீக்கம்
deblossomingமலர்க்கலைப்பு
debris removerபாறை அகற்றி
decacanth embryoபதின்கொக்கி வளர்கரு
decantationவடிக்கை
decayஅழுகல்
deccan hempபுளிச்சைக்கீரை, காய்ச் சுறுக்கு
deceam hempபுளிச்சை
deciduous treeஇலையுதிர் மரம்,இலை உதிர் மரம்
decline phaseசிதைவு நிலை, நலிவு நிலை
decoctionகசாயம்
decompositionபிரிக்கை,சிதைவு
decomposition by leavesஇலையால் சிதைபடுதல்
decayஅழிமானம்
dateபேரீச்ச மரம், பேரீச்சம் பழம்.
daturineஊமத்தைச் சத்து, செடிவகையிலிருந்து கிடைக்கும் வெடியக் கலப்புடைய நஞசு வகை.
decayவீழ்ச்சி, பதனழிவு, சிதைவு, அழுகிப்போதல், தேய்வு, உடற்சீர்கேடு. அழுகிய கூறு. கதிரியக்கத் திறமுடைய பொருளின் காலச் சிதைவு, (வினை) அழிவுறு, அழுகிக் கெடு, தரங்கெடு, தரங்கெடச்செய், நலமழி, செப்பமிழ, பண்புஇழ, உரங்கெடு, ஊக்கமழி, செல்வச் சீர்கேடுறு தேய்வுறு,. நலிவுறு.
decoctionகாய்ச்சி இறக்கப்பட்டது, கசாயம், வடிநீர்.
decompositionஆக்கக்கூறுகளாகப் பிரித்தல், தனிப் பொருட்களாக்கல், கூறாக்கச் சிதைவு, சிதைதல், அழுகுதல்.உ

Last Updated: .

Advertisement